எதிர்மறையாக துவங்கி பின்னர் ஏற்றம் பெற்று மேலே சென்றாலும் பின்னர் சரிவிலேயே முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.16% அல்லது -13.40 என்ற அளவு சரிந்து 8,261.65 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க எதையும் விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனக்கு விலைக்கு விற்பனையாகவில்லை.
POWERGRID பங்கானது +1.60% உயர்ந்து 135.90 என்பதாகவும், IOC பங்கானது -0.90% உயர்ந்து 402.45 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (20-10-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்கிட எண்ணமில்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | POWERGRID | 263 | 0.00 | 131.80 | 137.70 |
Sell | IOC | 51 | 0.00 | 398.20 | 417.00 |
Leave a Reply