பல்வேறு சர்வதேச காரணங்களால் துவக்கத்திலேயே 8300 என்பதை தாண்டி சென்ற சந்தையால் இதனை தக்க வைத்த கொள்ள இயலாது சற்றே இறங்கியே முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.53% அல்லது +43.75 என்ற அளவு உயர்ந்து 8,295.45 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க எதையும் விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் IOC 398.20 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையானது.
POWERGRID பங்கானது +0.30% உயர்ந்து 136.35 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (20-10-2015) சந்தையில் JSWSTEEL, HINDUNILVR, VOLTAS, KSCL, BHARATFORG ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | POWERGRID | 263 | 0.00 | 132.85 | 137.70 |
Buy | JSWSTEEL | 12 | 921.00 | 882.45 | 948.60 |
Buy | HINDUNILVR | 18 | 805.60 | 778.00 | 829.80 |
Buy | VOLTAS | 42 | 292.60 | 280.95 | 301.40 |
Buy | KSCL | 17 | 508.95 | 480.55 | 524.20 |
Buy | BHARATFORG | 11 | 939.15 | 894.85 | 967.30 |
*23-10-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +01400.30 |
பங்கு முதலீடு | – | -35163.10 |
பங்கு மதிப்பு | – | +35860.05 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +102097.25 |
—————————————— | – | ————— |
Leave a Reply