புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-26/10/2015

8300 புள்ளிக​ளை தாண்டி துவங்கிய சந்​தையானது 8300 புள்ளிக​ளை தக்க ​வைத்து ​கொள்ள இயலாத சரிவுடன் முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.42% அல்லது -34.90 என்ற அளவு சரிந்து 8,260.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் HINDUNILVR 805.60, VOLTAS 292.60, KSCL 508.95 என்று எனது வி​லைக்கு கி​டைத்தன.

​​இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எதுவும் வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.

POWERGRID பங்கானது -0.40% சரிந்து 135.75 என்பதாகவும், HINDUNILVR பங்கானது +1.00% உயர்ந்து 808.60 என்பதாகவும், VOLTAS பங்கானது +2.20% உயர்ந்து 295.40 என்பதாகவும், KSCL பங்கானது +3.30% உயர்ந்து 517.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (27-10-2015) சந்​​தையில் SAIL,VAKRANGEE, INDUSINDBK, TATASTEEL, IBULHSGFIN ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell POWERGRID 263 0.00 132.85 136.40
Sell HINDUNILVR 18 0.00 778.00 829.80
Sell VOLTAS 42 0.00 280.95 301.40
Sell KSCL 17 508.95 480.55 524.20
Buy SAIL 263 56.90 55.00 58.60
Buy VAKRANGEE 238 133.50 131.40 137.50
Buy INDUSINDBK 23 973.35 951.90 1002.60
Buy TATASTEEL 31 254.10 238.25 261.70
Buy IBULHSGFIN 16 758.85 728.30 781.60

 

 

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>