முன்பேர வர்த்தகத்தின் மாதாந்திர முடிவு தினத்தினையொட்டி நிப்டி பெரிதும் எதிர்மறையில் துவங்கி மென்மேலும் எதிர்மறையை நோக்கி சரிந்து சென்றது அல்லது 8300 புள்ளிகளில் கடும் தடையினை எதிர்கொண்டது என்று கருதலாம். இன்று இறுதியில் -0.75% அல்லது -61.70 என்ற அளவு சரிந்து 8,171.20 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு முடிவுக்கு வரவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் POWERGRID 133.40 என்ற எனது நட்டநிறுத்த விலைக்கும், HINDUNILVR 813.70 என்ற எனது விலைக்கும் விற்பனையானது.
VOLTAS பங்கானது +0.60% உயர்ந்து 292.65 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
நிப்டியினை அடிப்படையாக கொண்டு நான் சந்தையின் போக்கை நிர்ணயிக்க எனக்கு உதவும் இரு காரணிகளும் எதிர்மறை திசை காட்டுகின்றன. ஆனால் இன்றோ தனிப்பட்ட நிறுவன பங்குகள் நிறைய வாங்க வேண்டியதாக சமிஞ்கையினை வெளியிடுகின்றன. நாளை நிப்டியின் அடிப்படையில் என் விலைக்கு எதுவுமே வர்த்தகம் ஆகாமல் போகுமா அல்லது நிறுவன பங்குகளின் அடிப்படையில் எனக்கு வர்த்தகம் ஆகுமா என்ற குழப்பமான சூழல்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (28-10-2015) சந்தையில் DABUR, WIPRO, TECHM, MARICO, NCC, IOC, CROMPGREAV, AMBUJACEM, TITAN, GRANULES, TATASTEEL ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | VOLTAS | 42 | 0.00 | 280.95 | 295.50 |
Buy | DABUR | 44 | 273.30 | 262.00 | 281.50 |
Buy | WIPRO | 30 | 581.25 | 564.65 | 598.70 |
Buy | TECHM | 27 | 554.00 | 535.50 | 570.60 |
Buy | MARICO | 30 | 397.50 | 381.15 | 409.40 |
Buy | NCC | 87 | 83.90 | 78.20 | 86.40 |
Buy | IOC | 37 | 404.70 | 391.50 | 416.80 |
Buy | CROMPGREAV | 78 | 187.40 | 181.00 | 193.00 |
Buy | AMBUJACEM | 59 | 211.50 | 203.10 | 217.80 |
Buy | TITAN | 28 | 355.65 | 338.25 | 366.30 |
Buy | GRANULES | 37 | 155.70 | 142.35 | 160.40 |
Buy | TATASTEEL | 37 | 251.60 | 238.25 | 259.10 |
Leave a Reply