நேற்றைய சரிவிலிருந்து மீண்டு வருவது போல துவங்கிய சந்தையானது ITC, LT போன்ற பெரிய நிறுவனங்களின் சரிவால் நிப்டி நிலைகொள்ள இயலாமல் இன்றைக்கும் சரிவில் சென்று முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.57% அல்லது -45.95 என்ற அளவு சரிந்து 8,065.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு முடிவுக்கு வரவில்லை.
எந்த பங்கிற்கும் இன்று விற்க விலை கூறியிருக்கவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-11-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | NIFTY | 0 | 0.00 | 0.00 | 0.00 |
*30-10-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +01848.25 |
பங்கு முதலீடு | – | -0.00 |
பங்கு மதிப்பு | – | +0.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +101848.25 |
—————————————— | – | ————— |
Leave a Reply