தொடர் சரிவின் நீட்சியாக இன்றைக்கு 8000 புள்ளிகள் என்பதை உடைத்து கொண்டு சில புள்ளிகள் கீழே சென்று மீண்டு வந்தது. இன்று இறுதியில் -0.19% அல்லது -15.00 என்ற அளவு சரிந்து 8,050.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எந்த பங்கினையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை.
எந்த பங்கிற்கும் இன்று விற்க விலை கூறியிருக்கவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (03-11-2015) RELIANCE, AMBUJACEM, TECHM, HINDPETRO, PIDILITIND, ASIANPAINT, IOC, DABUR, IDEA, ALBK ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | RELIANCE | 15 | 961.50 | 929.90 | 990.30 |
Buy | AMBUJACEM | 64 | 210.40 | 202.70 | 216.70 |
Buy | TECHM | 19 | 557.50 | 532.45 | 574.20 |
Buy | HINDPETRO | 16 | 785.90 | 755.10 | 809.50 |
Buy | PIDILITIND | 21 | 577.80 | 555.00 | 595.10 |
Buy | ASIANPAINT | 22 | 840.00 | 818.00 | 865.20 |
Buy | IOC | 43 | 402.50 | 391.10 | 414.60 |
Buy | DABUR | 52 | 274.70 | 265.10 | 282.90 |
Buy | IDEA | 113 | 143.20 | 138.80 | 147.50 |
Buy | ALBK | 140 | 77.80 | 74.25 | 80.10 |
#CoffeeDay, RCom and #IOB were among the top stocks that trended today https://t.co/uagw9fgyoR
ஐஓபியைப் பற்றி கெட்ட செய்திகளாக வரும்பொழுது டிரெண்டு ஆக காரணம் என்ன சிவா அவர்களே
All eyes on IndiGo & SH Kelkar listings after Coffee Day disappoints
இது என்ன காபி டே கதை?