நிப்டி 8000 புள்ளிகளை தாண்டி கீழே இறங்காத சூழலில் இன்று சற்றே ஆதரவு பெற்று நேர்மறையான முடிவுக்கு வந்துள்ளது நிப்டியின் சரிவு கட்டுபடுத்த பட்டுள்ளதான எண்ணத்தை உண்டாக்குகிறது. இன்று இறுதியில் +0.12% அல்லது +9.90 என்ற அளவு உயர்ந்து 8,060.70 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் RELIANCE 961.50 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
நான் விலை கூறியிருந்த எந்த பங்கும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
RELIANCE பங்கானது +0.80% உயர்ந்து 967.20 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (04-11-2015) HINDPETRO, IOC, THERMAX, ICICIBANK, SINTEX, OIL, CAIRN, TATACHEM, WIPRO, HCLTECH ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | RELIANCE | 15 | 0.00 | 929.90 | 990.30 |
Buy | HINDPETRO | 14 | 790.00 | 755.10 | 813.70 |
Buy | IOC | 29 | 403.90 | 387.00 | 416.00 |
Buy | THERMAX | 15 | 864.70 | 832.05 | 890.60 |
Buy | ICICIBANK | 36 | 282.70 | 269.10 | 291.20 |
Buy | SINTEX | 107 | 103.50 | 98.85 | 106.60 |
Buy | OIL | 35 | 411.00 | 397.05 | 423.30 |
Buy | CAIRN | 70 | 157.70 | 150.60 | 162.40 |
Buy | TATACHEM | 23 | 424.60 | 403.75 | 437.30 |
Buy | WIPRO | 39 | 581.25 | 568.50 | 598.70 |
Buy | HCLTECH | 16 | 885.20 | 854.00 | 911.80 |
தொடர்ந்து 3வது கேள்வி – இண்டிகோ மற்றும் கோ ஏர் ஐபிஓ பற்றி எழுதவும். எதற்காக இண்டிகோவிற்கு 6 மடங்கு சந்தா தர மக்கள் தயாராய் இருந்தார்கள்? இந்திய விமான சந்தையின் மீது இருக்கிற மதிப்பா. சமீபத்திய சிவில் ஏவியேஷன் பாலிசி யின் விளைவா? தனி நிறுவனம் மீது இருந்த மதிப்பா?