பங்குவணிகம்-04/11/2015
நிப்டி ஆதரவு பெற்று விட்டதான ஒரு நம்பிக்கையில் gap up எனும் இடைவெளியுடன் கூடிய உயர்வு நிலையில் துவங்கிய சந்தையானது தொடர் விற்பனைகள் காரணமாக ஆதரவினை இழந்து எதிர்மறை நிலைக்கு சென்று முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.25% அல்லது -20.50 என்ற அளவு சரி்ந்து 8,040.20 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் HINDPETRO 790.00, IOC 403.90 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
எந்த பங்கும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
RELIANCE பங்கானது -1.60% சரிந்து 951.30 என்பதாகவும், HINDPETRO பங்கானது +0.80% உயர்ந்து 791.20 என்பதாகவும், IOC பங்கானது +2.20% உயர்ந்து 410.10 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (05-11-2015) HCLTECH, THERMAX, IDEA, INDUSINDBK, WIPRO, APLLTD, BIOCON ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | RELIANCE | 15 | 0.00 | 934.95 | 980.75 |
Sell | HINDPETRO | 14 | 0.00 | 755.10 | 813.70 |
Sell | IOC | 29 | 0.00 | 387.00 | 416.00 |
Buy | HCLTECH | 28 | 885.20 | 867.55 | 911.80 |
Buy | THERMAX | 20 | 865.00 | 840.00 | 891.00 |
Buy | IDEA | 131 | 142.45 | 138.65 | 146.70 |
Buy | INDUSINDBK | 23 | 923.80 | 902.35 | 951.50 |
Buy | WIPRO | 43 | 579.90 | 568.50 | 597.30 |
Buy | APLLTD | 26 | 690.00 | 671.00 | 710.70 |
Buy | BIOCON | 51 | 457.90 | 448.25 | 471.60 |
அருமை