பீகார் தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய இழுபறியாக வரும் என்பதான கருத்துகணிப்புகளை ஒட்டி இன்று சந்தை சரிந்து விட்டதாக கூறிக்கலாம். சரிந்தமைக்கு ஒரு காரணம் அவ்வளவே. இன்று இறுதியில் -1.05% அல்லது -84.75 என்ற அளவு சரி்ந்து 7,955.45 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு வர்த்கமாகவில்லை.
இன்று எந்த பங்கும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
RELIANCE பங்கானது -1.50% சரிந்து 936.60 என்பதாகவும், HINDPETRO பங்கானது -0.50% சரிந்து 787.35 என்பதாகவும், IOC பங்கானது -0.30% சரிந்து 408.95 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (06-11-2015) HCLTECH, OIL, WIPRO, INDUSINDBK ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | RELIANCE | 15 | 0.00 | 933.00 | 961.50 |
Sell | HINDPETRO | 14 | 0.00 | 758.00 | 787.35 |
Sell | IOC | 29 | 0.00 | 387.00 | 408.95 |
Buy | HCLTECH | 29 | 884.40 | 867.55 | 910.90 |
Buy | OIL | 42 | 408.95 | 397.05 | 421.20 |
Buy | WIPRO | 44 | 579.65 | 568.50 | 597.00 |
Buy | INDUSINDBK | 23 | 922.25 | 901.25 | 949.90 |
Leave a Reply