பீகார் தேர்தல் முடிவுகள் சந்தையினை வெறுமே வெறும் ஒரு (1) புள்ளி இறக்கம் என்ற அளவில் முடிவுக்கு வரும் படியாக எந்த திசையிலும் பயணிக்க இயலாத வண்ணம் கட்டிபோட்டுள்ளது. இன்று இறுதியில் -0.01% அல்லது -1.15 என்ற அளவு சரி்ந்து 7,954.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் HCLTECH 884.40 என்ற எனது விலைக்கு கிடைத்தது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் HINDPETRO 787.35, IOC 408.95 என்ற எனது விலைக்கு விற்பனையானது.
RELIANCE பங்கானது +1.70% உயர்ந்து 952.40 என்பதாகவும், HCLTECH பங்கானது +0.90% உயர்ந்து 885.45 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (09-11-2015) INDUSINDBK, HCLTECH, ITC, IIFL, WIPRO , OIL ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | RELIANCE | 15 | 0.00 | 933.00 | 961.50 |
Buy | INDUSINDBK | 21 | 924.00 | 901.25 | 951.70 |
Buy | HCLTECH | 25 | 889.50 | 870.10 | 916.20 |
Buy | ITC | 51 | 339.70 | 329.95 | 349.90 |
Buy | IIFL | 166 | 194.50 | 191.50 | 200.30 |
Buy | WIPRO | 38 | 579.65 | 566.70 | 597.00 |
Buy | OIL | 42 | 408.95 | 397.05 | 421.20 |
*06-11-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +01957.60 |
பங்கு முதலீடு | – | -40070.10 |
பங்கு மதிப்பு | – | +39962.60 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +101850.10 |
—————————————— | – | ————— |
Leave a Reply