புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

பங்குவணிகம்-09/11/2015

பீகார் ​தேர்தல் முடிவுக​ளை​யொட்டி சந்​தை திறப்பு நி​லையி​லே​யே சரிந்து 7,771.70 புள்ளிகள் வ​ரையிலும் ​சென்று 7915.20 என்பதாக கிட்டதட்ட 150 புள்ளிகள் மீட்சிய​டைந்து முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.49% அல்லது -39.10 என்ற அளவு சரி்ந்து 7,915.20 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் ITC 339.70 என்ற எனது வி​லைக்கு கி​டைத்தது.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் RELIANCE 961.50 என்ற எனது வி​லைக்கு விற்ப​னையானது.

HCLTECH பங்கானது -0.30% சரிந்து 882.50 என்பதாகவும், ITC பங்கானது +1.60% உயர்ந்து 343.05 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (10-11-2015) INDUSINDBK, IIFL, M&MFIN ஆகிய பங்குக​ளை வாங்குவதாக உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell HCLTECH 25 0.00 870.10 893.25
Buy INDUSINDBK 19 925.60 900.00 953.40
Buy IIFL 142 194.50 191.00 200.30
Buy M&MFIN 74 228.90 222.20 235.80

 

 

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>