நேற்றைய மீள்வினை தகர்க்கும் விதமாக நேற்றைய குறைந்த பட்ச புள்ளியான 7771.70 என்பதன் மிக அருகாமையான 7772.85 வரையிலும் இன்று சரிந்து முடிந்தது. இன்று இறுதியில் -1.67% அல்லது -131.85 என்ற அளவு சரி்ந்து 7,783.35 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எனது விலைக்கு கிடைக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் HCLTECH 870.10 என்ற எனது நட்டநிறுத்த விலைக்கு விற்பனையானது.
ITC பங்கானது -1.80% சரிந்து 336.75 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-11-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | ITC | 51 | 0.00 | 329.95 | 339.70 |
Leave a Reply