தொடர் சரிவானது 7700 என்ற புள்ளிகள் அளவுடன் ஆதரவினை பெற்று ஒரு தேக்க நிலைக்கு வந்துள்ளது என்று கருதுகிறேன். இன்று இறுதியில் +0.57% அல்லது +44.35 என்ற அளவு சரி்ந்து 7,806.60 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எந்த பங்கினையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை.
இன்று எந்த பங்கினையும் விற்க விலை கூறியிருக்கவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (17-11-2015) சந்தையில் , ICICIBANK, NBCC, BPCL, POWERGRID, ARVIND ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | CROMPGREAV | 58 | 172.75 | 164.15 | 177.90 |
Buy | ICICIBANK | 40 | 268.35 | 256.00 | 276.40 |
Buy | NBCC | 13 | 921.00 | 884.00 | 948.60 |
Buy | BPCL | 12 | 912.40 | 872.00 | 939.80 |
Buy | POWERGRID | 105 | 131.40 | 126.65 | 135.30 |
Buy | ARVIND | 40 | 290.50 | 278.30 | 299.20 |
Leave a Reply