நேற்றைய ஏற்றமான சூழலை தொடர்ந்து இன்றும் ஏற்றமான மனோநிலையிலேயே தொடர்ந்தது. பெரிய அளவிலான உற்சாகம் இல்லை என்றாலும் சரிவினை காணோம் எனலாம். இன்று இறுதியில் +0.41% அல்லது +30.95 என்ற அளவு உயர்ந்து 7,837.55 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் CROMPGREAV 172.75 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று எந்த பங்கினையும் விற்க விலை கூறியிருக்கவில்லை.
CROMPGREAV பங்கானது +0.80% உயர்ந்து 173.45 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (18-11-2015) சந்தையில் ASIANPAINT, ARVIND, DABUR, WIPRO, TATACHEM ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | CROMPGREAV | 58 | 0.00 | 166.60 | 177.90 |
Buy | ASIANPAINT | 21 | 816.00 | 792.50 | 840.50 |
Buy | ARVIND | 55 | 290.50 | 281.50 | 299.20 |
Buy | DABUR | 54 | 269.25 | 260.10 | 277.30 |
Buy | WIPRO | 25 | 561.80 | 542.25 | 578.70 |
Buy | TATACHEM | 32 | 425.00 | 409.80 | 437.80 |
Leave a Reply