புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-19/11/2015

பல்​வேறு சர்வ​தேச காரணிகளால் ​நேற்று சரிந்த சந்​தையானது இன்று அ​தே காரணங்களால் – அ​மெரிக்க வங்கி வட்டி விகிதம் – ​மே​லேறியது. ​இன்று இறுதியில் +1.43% அல்லது +110.95 என்ற அளவு சரிந்து 7,842.75 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் DABUR 270.00, ASHOKLEY 92.85, ARVIND 290.50 என்ற எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் CROMPGREAV 174.50, ASIANPAINT 824.20, ARVIND 299.20 என்ற எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.

ARVIND இன்​றைக்கு வாங்கப்பட்டு இன்​றே விற்ப​னையாகி விட்டது, பங்கானது +8.60% உயர்ந்து 309.45 என்பதாகவும், DABUR பங்கானது +1.80% உயர்ந்து 274.00 என்பதாகவும், ASHOKLEY பங்கானது +1.50% உயர்ந்து 93.10 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (19-11-2015) சந்​தையில் COLPAL, POLARIS, HINDUNILVR, RELIANCE, WIPRO, DHFL, IOC, POWERGRID, NTPC ஆகிய பங்குக​ளை வாங்குவதாக உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell DABUR 50 0.00 260.10 278.10
Sell ASHOKLEY 153 0.00 89.60 95.60
Buy COLPAL 17 969.00 939.90 998.00
Buy POLARIS 80 204.80 198.55 210.90
Buy HINDUNILVR 18 806.85 780.10 831.10
Buy RELIANCE 15 942.00 909.95 970.30
Buy WIPRO 25 562.00 542.25 578.90
Buy DHFL 65 217.80 210.15 224.30
Buy IOC 31 413.00 397.05 425.40
Buy POWERGRID 96 132.70 127.50 136.70
Buy NTPC 93 135.15 129.80 139.20

 

 

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>