சந்தையானது இன்று மேலும், கீழுமா அலைபாய்ந்து துவக்க அளவுக்கு அருகிலேயே நேர்மறையாக முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.18% அல்லது +13.80 என்ற அளவு உயர்ந்து 7,856.55 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் RELIANCE 942.00, WIPRO 562.00 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
DABUR பங்கானது +0.70% உயர்ந்து 275.90 என்பதாகவும், ASHOKLEY பங்கானது +0.60% உயர்ந்து 93.65 என்பதாகவும், RELIANCE பங்கானது +1.30% உயர்ந்து 946.85 என்பதாகவும், WIPRO பங்கானது +2.30% உயர்ந்து 569.70 என்பதாகவும், முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (19-11-2015) சந்தையில் COLPAL, DISHTV, AUROPHARMA, COALINDIA, KOTAKBANK, LICHSGFIN, NTPC ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | DABUR | 50 | 0.00 | 260.10 | 277.90 |
Sell | ASHOKLEY | 153 | 0.00 | 90.00 | 0.00 |
Sell | RELIANCE | 15 | 0.00 | 909.95 | 969.90 |
Sell | WIPRO | 25 | 0.00 | 542.25 | 578.90 |
Buy | COLPAL | 17 | 967.70 | 939.90 | 996.70 |
Buy | DISHTV | 166 | 104.75 | 101.75 | 107.90 |
Buy | AUROPHARMA | 17 | 837.10 | 808.35 | 862.20 |
Buy | COALINDIA | 38 | 339.60 | 326.65 | 349.80 |
Buy | KOTAKBANK | 18 | 692.65 | 666.00 | 713.40 |
Buy | LICHSGFIN | 26 | 474.65 | 456.10 | 488.90 |
Buy | NTPC | 93 | 135.15 | 129.80 | 139.20 |
*20-11-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +01797.85 |
பங்கு முதலீடு | – | -55886.05 |
பங்கு மதிப்பு | – | +56568.70 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +102480.50 |
—————————————— | – | ————— |
Leave a Reply