இன்டெக் – 2010

INTEC 2010 - இன்டெக் 2010
இன்டெக் என்பது கோவையில் நடைபெறும் தொழிற் கண்காட்சியாகும். அதாங்க நம்ம செம்மொழி மாநாடு நடைபெற்றதே அந்த இடம் தான். வெளிநாடு மற்றும் இந்தியாவின் எண்ணற்ற பெரிய, சிறிய, குறுந் தொழில் நிறுவனங்கள் கலந்துக்கிட்டு சிறப்பா வியாபாரம் பண்ண போறாங்க. தொழில் சம்பந்த பட்ட மற்றும் தொழில் துவங்க எண்ணியுள்ள அனைவரும் வருக.. வருக.. என அழைக்கப் படுகிறார்கள்.
மேலதிக விவரங்களுக்கு கொடீசியா இணைய தளம் http://intec.codissia.com/
தகவலுக்கு நன்றி அண்ணாய். இதற்காவது இந்த வாரம் முயன்றிடுவோம்.