இன்றும் சந்தையானது பெரிய அளவிலான நகர்வுகள் இன்றி குறுகிய எல்லைக்குள் அடைப்பட்டு மிக குறைவான புள்ளிகள் எதிர்மறை என்பதாக முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.22% அல்லது -17.65 என்ற அளவு சரிந்து 7,831.60 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் HINDUNILVR 806.85 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் RELIANCE 969.90 என்ற எனது விலைக்கு விற்பனையாகியுள்ளது.
ASHOKLEY பங்கானது -1.40% சரிந்து 94.80 என்பதாகவும், WIPRO பங்கானது -1.10% சரிந்து 563.85 என்பதாகவும், AUROPHARMA பங்கானது -1.40% உயர்ந்து 835.25 என்பதாகவும், HINDUNILVR பங்கானது +2.60% உயர்ந்து 811.95 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (26-11-2015) சந்தையில் POWERGRID, DISHTV, EXIDEIND, CIPLA ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | ASHOKLEY | 153 | 0.00 | 91.25 | 95.60 |
Sell | WIPRO | 25 | 0.00 | 551.15 | 573.20 |
Sell | AUROPHARMA | 17 | 0.00 | 808.35 | 855.90 |
Sell | HINDUNILVR | 20 | 0.00 | 787.00 | 814.90 |
Buy | POWERGRID | 169 | 132.70 | 129.75 | 136.70 |
Buy | DISHTV | 196 | 104.30 | 101.75 | 107.40 |
Buy | EXIDEIND | 107 | 151.00 | 146.35 | 154.00 |
Buy | CIPLA | 23 | 648.90 | 627.40 | 655.40 |
முன்பேர வர்த்கத்திற்கு ரூபாய் பத்து லட்சம் (10,000/-) முதலீடு செய்வதாக உள்ளேன். கிட்டதட்ட ஒரு பகுதி/நிறுவன முதலீட்டிற்கே ஒரு லட்சம் தேவைப்படும். நிப்டி மற்றும் பேங்க்நிப்டி க்கு 8சதம் பகுதி முதலீடும், பிற நிறுவன முன்பேரத்திற்கு 10-15சதம் வரையிலும் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இந்த சதவீதமானது நாம் கணக்கு வைத்துள்ள தரகு நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். நான் நிப்டி வகையறாகளுக்கு 10% மற்றும் பிற நிறுவனங்களுக்கு 20% என்பதாகவும் ஒதுக்க உள்ளேன். மிக அதிக பட்ச சதவீததமாக ஒதுக்கி வைப்பது நமக்கு நல்லது.
Leave a Reply