முன்பேர வர்த்தக மாதாந்திர முடிவு தினத்தை முன்னிட்டு சந்தை காலை துவக்கம் முதலே சற்றும் தொய்வின்றி நேர்மறையாகவே சென்று முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.67% அல்லது +52.20 என்ற அளவு சரிந்து 7,883.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் POWERGRID 132.70 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் HINDUNILVR 814.90 என்ற எனது விலைக்கு விற்பனையாகியுள்ளது.
ASHOKLEY பங்கானது -0.70% சரிந்து 94.10 என்பதாகவும், WIPRO பங்கானது +1.00% உயர்ந்து 569.50 என்பதாகவும், AUROPHARMA பங்கானது -1.30% சரிந்து 824.10 என்பதாகவும், POWERGRID பங்கானது +1.50% உயர்ந்து 133.80 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (26-11-2015) சந்தையில் AXISBANK, IDFC, DISHTV, NTPC, YESBANK ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | ASHOKLEY | 153 | 0.00 | 91.95 | 95.60 |
Sell | WIPRO | 25 | 0.00 | 552.65 | 573.20 |
Sell | AUROPHARMA | 17 | 0.00 | 808.35 | 855.90 |
Sell | POWERGRID | 169 | 0.00 | 130.40 | 136.70 |
Buy | AXISBANK | 48 | 468.55 | 458.25 | 482.60 |
Buy | IDFC | 384 | 53.45 | 52.15 | 54.90 |
Buy | DISHTV | 192 | 104.60 | 102.00 | 107.70 |
Buy | NTPC | 117 | 134.95 | 130.70 | 139.00 |
Buy | YESBANK | 16 | 754.00 | 724.10 | 776.60 |
===========================================================================================================
இன்று முதல் முன்பேர வர்த்கத்தினை துவக்குகிறேன். இதில் வாங்கி – விற்பது மட்டுமின்றி விற்று – வாங்குவதும் உண்டு என்பது கவனத்தில் கொள்ள தக்கது.
Buy/Sell | Script | Exp_Dt | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|---|
Buy | NIFTY | 31-Dec-15 | 1 | 7925.00 | 7770.00 | 0.00 |
Buy | ACC | 31-Dec-15 | 1 | 1360.70 | 1326.65 | 0.00 |
Buy | AXISBANK | 31-Dec-15 | 1 | 468.60 | 458.90 | 0.00 |
Buy | INFY | 31-Dec-15 | 1 | 1064.50 | 1037.90 | 0.00 |
Sell | CIPLA | 31-Dec-15 | 1 | 0.00 | 948.90 | 929.90 |
Sell | SBIN | 31-Dec-15 | 1 | 0.00 | 250.10 | 240.90 |
Sell | NCC | 31-Dec-15 | 1 | 0.00 | 80.65 | 77.45 |
How can I buy all future lots at single time.
Because margin amount is too high.
திரு.சுப்பிரமணி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
முன்பேர ஒப்பந்தங்களை (future’s) வாங்க இயலாவிடின் முன்பேர வாய்ப்பு – Options – Call option / put option இதே விலையை சார்ந்து முயற்சிக்கலாமே. உதாரணமாக INFY ன் இன்றைய 1060 ரூபாய் Call Option னின் முடிவு விலை 33.60 ஆகும். 500 * 33.60 = 16800 ரூபாய் தான் வரும்.