புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-27/11/2015

GST வரி விதிப்பு குறித்தான சட்ட பிரச்சி​னையில் முன்​னேற்றம் ஏற்படும் என்பதன் அடிப்ப​டையில் இன்று துவக்கத்திலிருந்​தே ​நேர்ம​றையாக​வே ​சென்றது. சீனாவிலிருந்தான ​செய்திக்கும் ​பெரிய அளவில் வீழ்ச்சியி​னை காண்பிக்கவில்​லை. ​இன்று இறுதியில் +0.75% அல்லது +58.90 என்ற அளவு உயர்ந்து 7,942.70 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் AXISBANK 468.55, DISHTV 104.60, YESBANK 104.60, என்ற எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் ASHOKLEY 95.60, என்ற எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.

WIPRO பங்கானது +0.08% உயர்ந்து 569.95 என்பதாகவும், AUROPHARMA பங்கானது -0.86% சரிந்து 817.00 என்பதாகவும், POWERGRID பங்கானது -0.22% உயர்ந்து 133.50 என்பதாகவும், AXISBANK பங்கானது +1.23% உயர்ந்து 471.00 என்பதாகவும், DISHTV பங்கானது +2.04% உயர்ந்து 105.25 என்பதாகவும், YESBANK பங்கானது +1.72% உயர்ந்து 762.70 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (30-11-2015) சந்​தையில் HCLTECH, INDUSINDBKTATAPOWERCIPLAIDFC ஆகிய பங்குக​ளை வாங்குவதாக உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Sell WIPRO 25 0.00 552.65 573.20
Sell AUROPHARMA 17 0.00 808.35 855.90
Sell POWERGRID 169 0.00 130.40 136.70
Sell AXISBANK 48 0.00 458.25 482.60
Sell DISHTV 192 0.00 102.00 107.70
Sell YESBANK 16 0.00 724.10 776.60
Buy HCLTECH 25 875.00 855.50 901.30
Buy INDUSINDBK 23 931.50 910.00 959.40
Buy TATAPOWER 312 67.50 65.90 69.50
Buy CIPLA 28 648.90 631.10 668.40
Buy IDFC 333 53.65 52.15 55.30

 

 

 

 

 

 

 

  

 

 

 

*27-11-2015 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

 

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +03193.10
பங்கு முதலீடு -105520.55
பங்கு மதிப்பு +105718.45
—————————————– —————
​மொத்தம் +103391.05
—————————————— —————

 ==================================================================================

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் NIFTY 31-Dec-15 7925.00, AXISBANK 31-Dec-15 468.60, INFY 31-Dec-15 1064.50 என்று வாங்க பட்டது.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை,

Buy/Sell Script Exp_Dt Lot Size Buy Rate SL Sell Rate
Buy BANKNIFTY 31-Dec-15 30 17351.00 16942.00 0.00
Buy APOLLOTYRE 31-Dec-15 3000 166.40 159.90 0.00
Buy BHARTIARTL 31-Dec-15 1200 346.10 335.20 0.00
Buy CANBK 31-Dec-15 2000 273.20 261.70 0.00
Sell AUROPHARMA 31-Dec-15 700 0.00 851.60 814.50
Sell BPCL 31-Dec-15 600 0.00 922.30 896.30
Sell MARUTI 31-Dec-15 125 0.00 4788.00 4578.00
Sell STAR 31-Dec-15 400 0.00 1352.50 1421.00
Sell NIFTY 31-Dec-15 75 0.00 7806.40 0.00
Sell AXISBANK 31-Dec-15 1000 0.00 459.10 482.70
Sell INFY 31-Dec-15 500 0.00 1038.05 1096.40

 

 

 

 

 

 

 

 

 

 

 

*27-11-2015 அன்​றைய முடிவு வி​லைகள் படி முன்​பேர ஒப்பந்த மதிப்புகள்…

முதலீடு 1000000.00
லாபம்/நட்டம் +0.00
முன்​பேர ஒப்பந்த முதலீடு -259607.50
முன்​பேர ஒப்பந்த மதிப்பு +261751.50
—————————————– —————
​மொத்தம் +1002144.00
—————————————— —————
Share

1 comment to பங்குவணிகம்-27/11/2015

 • இந்த இடு​கை பி​ழை திருத்தம் ​மேற்​கொள்ளபட்டுள்ளது. வாங்க பட்டுவிட்ட AXISBANK, DISHTV, YESBANK ஆகிய பங்குகள் மீண்டும் வாங்க ​வேண்டிய​வைகளாக ​வெளியாகி விட்டது. அ​தை விற்க ​வேண்டிய​வைகளா மாற்றி, புதியதாக வாங்க ​வேண்டிய​ பங்குக​ளை இ​ணைத்துள்​ளேன்.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>