எந்தவிதமான போக்கிலும் முன்னேற இயலாது அலைபாய்ந்து பின்னர் பெரிய மாற்றமின்றி முடிவுக்கு வந்துள்ளது. இன்று இறுதியில் -0.09% அல்லது -7.45 என்ற அளவு சரிந்து 7,935.25 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் INDUSINDBK 931.50 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் WIPRO 573.20, POWERGRID 136.70, DISHTV 107.70 என்ற எனது விலைக்கும், AUROPHARMA 808.35 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கும் விற்பனையாகியுள்ளது.
AXISBANK பங்கானது -0.40% சரிந்து 469.15 என்பதாகவும், YESBANK பங்கானது +0.70% உயர்ந்து 768.20 என்பதாகவும், INDUSINDBK பங்கானது +1.30% உயர்ந்து 935.25 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (01-12-2015) சந்தையில் CIPLA, HCLTECH, HINDZINC, TATAPOWER, APOLLOTYRE ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AXISBANK | 48 | 0.00 | 458.25 | 482.60 |
Sell | YESBANK | 16 | 0.00 | 724.10 | 776.60 |
Sell | INDUSINDBK | 23 | 0.00 | 910.00 | 959.40 |
Buy | CIPLA | 27 | 651.50 | 633.10 | 671.00 |
Buy | HCLTECH | 19 | 881.75 | 856.60 | 908.20 |
Buy | HINDZINC | 119 | 144.70 | 140.50 | 149.00 |
Buy | TATAPOWER | 250 | 67.90 | 65.90 | 69.90 |
Buy | APOLLOTYRE | 100 | 165.20 | 160.20 | 170.20 |
==================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் CANBK 31-Dec-15 273.20 என்று விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் INFY 31-Dec-15 1096.40 என்ற எனது விலைக்கு விற்பனையாகியுள்ளன.
INFY 31-Dec-15 ஒப்பந்தமானது 1064.50 என்ற விலைக்கு வாங்க பட்டு, 1096.40 என்ற விலைக்கு விற்கபட்டுள்ளது. இந்த பரிவர்தனையின் மதிப்பானது…
வாங்கிய மதிப்பு ==> 1064.50 * 500 = 532250.00
விற்ற மதிப்பு =====> 1096.40 * 500 = 548200.00
————————————————————-
லாபம் ===========> 31.90 * 500 = 15950.00
————————————————————-
வாங்கிய மதிப்பின் அடிப்படையில் பார்க்க போனால் 532250 * 3% என்பதாக அமைந்திருக்கும். உண்மையில் இதன் முதலீட்டு (மார்ஜின்) மதிப்பானது 532250 / (20/100) = 106450 ஆகும். இந்தனடிப்படையில் பார்க்க போனால் நமக்கு 106450 * 15% என்பதா வந்திருக்கும். லாபம் வரும்போது மிக அதிகமாக இனிக்கும் இதே கணக்கீடு நட்டம் வரும்போது மிகவும் கசக்கவும் செய்யும் என்பதை மனதில் கொள்வது அவசியம்.. 🙂 🙂
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|---|
Buy | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 17351.00 | 16942.00 | 0.00 |
Buy | APOLLOTYRE | 31-Dec-15 | 3000 | 166.40 | 159.90 | 0.00 |
Buy | NMDC | 31-Dec-15 | 5000 | 93.30 | 90.45 | 0.00 |
Sell | AUROPHARMA | 31-Dec-15 | 700 | 0.00 | 851.60 | 812.80 |
Sell | LUPIN | 31-Dec-15 | 300 | 0.00 | 1867.00 | 1796.00 |
Sell | HAVELLS | 31-Dec-15 | 2000 | 0.00 | 296.60 | 286.95 |
Sell | DABUR | 31-Dec-15 | 2000 | 0.00 | 282.50 | 273.50 |
Sell | COALINDIA | 31-Dec-15 | 1200 | 0.00 | 341.30 | 330.70 |
Sell | NIFTY | 31-Dec-15 | 75 | 0.00 | 7806.40 | 0.00 |
Sell | AXISBANK | 31-Dec-15 | 1000 | 0.00 | 459.10 | 478.00 |
Sell | CANBK | 31-Dec-15 | 2000 | 0.00 | 261.70 | 281.40 |
Leave a Reply