ரிசர்வ் வங்கியின் காலாண்டு வட்டி விகித கொள்கை முடிவுகளை அடுத்து எந்த வித சரிவுமின்றி, அதே சமயம் உயர்வுமின்றி குறுகிய இடைவெளியில் நடைபெற்று முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.25% அல்லது +19.65 என்ற அளவு உயர்ந்து 7,954.90 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் HINDZINC 144.70 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் HINDZINC 149.00 என்ற எனது விலைக்கு விற்பனையாகியுள்ளது.
AXISBANK பங்கானது -1.60% சரிந்து 461.60 என்பதாகவும், YESBANK பங்கானது -1.00% சரிந்து 760.20 என்பதாகவும், INDUSINDBK பங்கானது +0.80% உயர்ந்து 942.65 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-12-2015) சந்தையில் CIPLA, APOLLOTYRE , NTPC , BHEL , TECHM ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AXISBANK | 48 | 0.00 | 458.15 | 468.55 |
Sell | YESBANK | 16 | 0.00 | 737.90 | 776.60 |
Sell | INDUSINDBK | 23 | 0.00 | 910.60 | 959.40 |
Buy | CIPLA | 27 | 651.50 | 633.10 | 671.00 |
Buy | APOLLOTYRE | 106 | 165.20 | 160.50 | 169.90 |
Buy | NTPC | 128 | 134.00 | 130.10 | 138.00 |
Buy | BHEL | 90 | 178.30 | 172.80 | 183.60 |
Buy | TECHM | 29 | 544.00 | 527.05 | 559.90 |
==================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் NMDC 31-Dec-15 93.30 என்று விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 17351.00 | 16942.00 | 0.00 | FreshBuy |
Buy | BRITANNIA | 31-Dec-15 | 200 | 2994.00 | 2895.00 | 0.00 | FreshBuy |
Buy | ACC | 31-Dec-15 | 375 | 1372.00 | 1328.60 | 0.00 | FreshBuy |
Sell | EXIDEIND | 31-Dec-15 | 3400 | 0.00 | 151.30 | 145.90 | FreshSell |
Sell | NCC | 31-Dec-15 | 8000 | 0.00 | 79.60 | 77.45 | FreshSell |
Sell | AXISBANK | 31-Dec-15 | 1000 | 0.00 | 479.00 | 461.00 | FreshSell |
Sell | TATAMTRDVR | 31-Dec-15 | 2100 | 0.00 | 305.45 | 289.05 | FreshSell |
Sell | GODREJIND | 31-Dec-15 | 1300 | 0.00 | 398.60 | 380.25 | FreshSell |
Sell | NIFTY | 31-Dec-15 | 75 | 0.00 | 7806.40 | 0.00 | LongSell |
Sell | AXISBANK | 31-Dec-15 | 1000 | 0.00 | 460.10 | 468.60 | LongSell |
Sell | CANBK | 31-Dec-15 | 2000 | 0.00 | 261.70 | 281.40 | LongSell |
Sell | NMDC | 31-Dec-15 | 5000 | 0.00 | 90.45 | 95.90 | LongSelll |
Leave a Reply