மூன்றாவது தினமாக இன்றும் துவக்கத்திலேயே சரிந்து பின்னர் அந்த புள்ளிகளிலேயே நடைபெற்று மீட்சியின்றி முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -1.00% அல்லது -82.25 என்ற அளவு சரிந்து 7,781.90 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எதனையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
AXISBANK பங்கானது +0.65% உயர்ந்து 459.50 என்பதாகவும், YESBANK பங்கானது +0.19% உயர்ந்து 752.05 என்பதாகவும், INDUSINDBK பங்கானது +0.43% உயர்ந்து 946.70 என்பதாகவும், CIPLA பங்கானது -1.10% சரிந்து 651.20 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-12-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AXISBANK | 48 | 0.00 | 458.15 | 468.55 |
Sell | YESBANK | 16 | 0.00 | 737.90 | 776.60 |
Sell | INDUSINDBK | 23 | 0.00 | 922.30 | 959.40 |
Sell | CIPLA | 27 | 0.00 | 639.00 | 671.00 |
*04-12-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +04591.30 |
பங்கு முதலீடு | – | -73569.40 |
பங்கு மதிப்பு | – | +73068.45 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +104090.35 |
—————————————— | – | ————— |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் GODREJIND 31-Dec-15 368.80 என்று விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் FEDERALBNK 31-Dec-15 57.30, HEROMOTOCO 31-Dec-15 2627.55, NIFTY 31-Dec-15 7878.00, BANKNIFTY 31-Dec-2015 17120.00 என்ற எனது விலைகளுக்கு விற்பனையானது. தவிரவும் NIFTY 31-Dec-15 7878.50, BANKNIFTY 31-Dec-15 17120.00 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கும் விற்பனையாகியுள்ளன.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | MRF | 31-Dec-15 | 15 | 40003.00 | 38880.00 | 0.00 | FreshBuy |
Buy | CAIRN | 31-Dec-15 | 3000 | 142.00 | 133.85 | 0.00 | FreshBuy |
Buy | BRITANNIA | 31-Dec-15 | 200 | 2995.00 | 2915.00 | 0.00 | FreshBuy |
Sell | TATACHEM | 31-Dec-15 | 1100 | 0.00 | 441.00 | 419.65 | FreshSell |
Sell | LT | 31-Dec-15 | 300 | 0.00 | 1389.00 | 1343.00 | FreshSell |
Sell | SYNDIBANK | 31-Dec-15 | 5000 | 0.00 | 90.75 | 97.35 | FreshSell |
Sell | AXISBANK | 31-Dec-15 | 1000 | 0.00 | 459.65 | 468.60 | LongSell |
Sell | NMDC | 31-Dec-15 | 5000 | 0.00 | 90.15 | 95.90 | LongSelll |
Buy | NIFTY | 31-Dec-15 | 75 | 0.00 | 8005.80 | 0.00 | ShortBuy |
Buy | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 0.00 | 17577.00 | 0.00 | ShortBuy |
Buy | EXIDEIND | 31-Dec-15 | 3400 | 141.50 | 150.40 | 0.00 | ShortBuy |
Buy | FEDERALBNK | 31-Dec-15 | 8000 | 55.60 | 59.70 | 0.00 | ShortBuy |
Buy | HEROMOTOCO | 31-Dec-15 | 200 | 2548.70 | 2734.30 | 0.00 | ShortBuy |
*05-12-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 1000000.00 |
லாபம்/நட்டம் | – | +27282.50 |
முன்பேர ஒப்பந்த முதலீடு | – | -3519520.00 |
முன்பேர ஓப்பந்த முதலீடு -பகுதி கட்டணம்(margin) | – | 593459.00 |
முன்பேர ஒப்பந்த மதிப்பு | – | +3476781.50 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +984544.00 |
—————————————— | – | ————— |
பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டில் எப்படி 35,19,520.00 ரூபாய்க்கு முன்பேர ஒப்பந்த முதலீடு செய்ய இயலும் என்று சிலருக்கு கேள்வி வரக்கூடும். இந்த மதிப்புள்ள ஒப்பந்தத்திற்கு கிட்டதட்ட ரூ.5,93,459.00 தான் பகுதி கட்டணமாக அதாவது Margin பணமாக நாம் கட்டியுள்ளோம். இது நம் முதலீட்டில் 60% தான் ஆகும்.
Leave a Reply