ஜிஎஸ்டி – என்று இன்றும் ஒரு காரணத்தை சொல்லி முந்தைய தினங்களின் தொடர்ச்சியாக இன்றும் சரிவு தொடர்கிறது. இன்று இறுதியில் -0.20% அல்லது -16.50 என்ற அளவு சரிந்து 7,765.40 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எதைனையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் YESBANK 737.90 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையானது.
AXISBANK பங்கானது +0.40% உயர்ந்து 462.30 என்பதாகவும், INDUSINDBK பங்கானது +1.04% உயர்ந்து 952.75 என்பதாகவும், CIPLA பங்கானது -0.10% சரிந்து 645.20 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (08-12-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AXISBANK | 48 | 0.00 | 458.15 | 468.55 |
Sell | INDUSINDBK | 23 | 0.00 | 933.00 | 959.40 |
Sell | CIPLA | 27 | 0.00 | 639.90 | 671.00 |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் EXIDEIND 31-Dec-15 141.50 என்று எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் TATACHEM 31-Dec-15 419.65 என்ற எனது விலைகளுக்கு விற்பனையானது. தவிரவும் NMDC 31-Dec-15 90.15 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கும் விற்பனையாகியுள்ளன.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | MRF | 31-Dec-15 | 15 | 40003.00 | 38880.00 | 0.00 | FreshBuy |
Buy | BOSCHLTD | 31-Dec-15 | 25 | 18941.00 | 18380.00 | 0.00 | FreshBuy |
Buy | ACC | 31-Dec-15 | 375 | 1378.00 | 1333.70 | 0.00 | FreshBuy |
Sell | CASTROLIND | 31-Dec-15 | 1100 | 0.00 | 457.55 | 440.80 | FreshSell |
Sell | HEXAWARE | 31-Dec-15 | 2000 | 0.00 | 261.80 | 251.20 | FreshSell |
Sell | LT | 31-Dec-15 | 300 | 0.00 | 1389.00 | 1343.00 | FreshSell |
Sell | AXISBANK | 31-Dec-15 | 1000 | 0.00 | 459.65 | 468.60 | LongSell |
Buy | NIFTY | 31-Dec-15 | 75 | 0.00 | 8005.80 | 0.00 | ShortBuy |
Buy | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 0.00 | 17577.00 | 0.00 | ShortBuy |
Buy | FEDERALBNK | 31-Dec-15 | 8000 | 55.60 | 59.40 | 0.00 | ShortBuy |
Buy | HEROMOTOCO | 31-Dec-15 | 200 | 2548.70 | 2720.00 | 0.00 | ShortBuy |
Leave a Reply