இன்றும் சரிவு தொடர்ந்து 7600 புள்ளி என்பதாக வந்துள்ளது. இன்று இறுதியில் -1.10% அல்லது -89.20 என்ற அளவு சரிந்து 7,612.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எதனையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் AXISBANK 458.15, INDUSINDBK 933.00, CIPLA 639.90 ஆகியன எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையானது.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (10-12-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy/Sell | NIFTY | 0 | 0.00 | 0.00 | 0.00 |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் NIFTY 31-Dec-15 7642.20, FEDERALBANK 31-Dec-15 56.70, HEROMOTOCO 31-Dec-15 2601.30, CASTRALIND 31-Dec-15 427.60, HEXAWARE 31-Dec-15 243.70, LT 31-Dec-15 1302.70 என்ற விலைகளில் வாங்க பட்டன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் LUPIN 31-Dec-15 1807.00, BPCL 31-Dec-15 910.75, MINDTREE 31-Dec-15 1452.05 என்ற எனது விலைகளுக்கு விற்பனையானது. AXISBANK 31-Dec-15 459.65 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையானது.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | TCS | 31-Dec-15 | 200 | 2382.90 | 2329.95 | 0.00 | FreshBuy |
Buy | BHEL | 31-Dec-15 | 2000 | 172.75 | 164.50 | 0.00 | FreshBuy |
Buy | MRF | 31-Dec-15 | 15 | 39935.00 | 39006.00 | 0.00 | FreshBuy |
Sell | WIPRO | 31-Dec-15 | 1000 | 0.00 | 585.30 | 565.00 | FreshSell |
Sell | JSWSTEEL | 31-Dec-15 | 600 | 0.00 | 1000.00 | 943.80 | FreshSell |
Sell | DABUR | 31-Dec-15 | 2000 | 0.00 | 284.90 | 270.10 | FreshSell |
Buy | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 16607.40 | 17314.90 | 0.00 | ShortBuy |
Buy | LUPIN | 31-Dec-15 | 300 | 1752.80 | 1875.10 | 0.00 | ShortBuy |
Buy | BPCL | 31-Dec-15 | 600 | 883.40 | 939.80 | 0.00 | ShortBuy |
Buy | MINDTREE | 31-Dec-15 | 400 | 1408.50 | 1498.80 | 0.00 | ShortBuy |
Leave a Reply