ஆறு நாட்களாக சரிவை கண்டு வந்த சந்தையானது இன்று சற்று மீண்டது. இதனை short covering என்றும் சிலர் கருதுவார்கள். இந்த நிலை நீடிக்குமா என்பதை அடுத்த வாரத்தில் தான் அறிய இயலும். இன்று இறுதியில் +0.93% அல்லது +70.80 என்ற அளவு உயர்ந்து 7,683.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எதனையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை.
இன்று எதனையும் விற்க விலை கூறியிருக்கவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-12-2015) சந்தையில் வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | KOTAKBANK | 25 | 680.55 | 661.00 | 699.00 |
Buy | PIPAVAVDOC | 227 | 67.75 | 65.55 | 69.80 |
Buy | VAKRANGEE | 91 | 166.50 | 161.05 | 171.50 |
Buy | PETRONET | 57 | 247.30 | 238.60 | 254.70 |
Buy | TATAMTRDVR | 44 | 288.90 | 277.55 | 297.60 |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் TCS 31-Dec-15 2382.90, LUPIN 31-Dec-15 1752.80, BPCL 31-Dec-15 883.40 என்ற விலைகளில் வாங்க பட்டன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | KOTAKBANK | 31-Dec-15 | 700 | 680.90 | 665.50 | 0.00 | FreshBuy |
Buy | BIOCON | 31-Dec-15 | 1100 | 476.40 | 458.50 | 0.00 | FreshBuy |
Buy | NTPC | 31-Dec-15 | 4000 | 134.00 | 128.80 | 0.00 | FreshBuy |
Sell | WIPRO | 31-Dec-15 | 1000 | 0.00 | 579.95 | 562.40 | FreshSell |
Sell | M&MFIN | 31-Dec-15 | 400 | 0.00 | 252.40 | 236.60 | FreshSell |
Sell | HINDUNILVR | 31-Dec-15 | 600 | 0.00 | 810.00 | 842.90 | FreshSell |
Buy | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 16775.80 | 17125.00 | 0.00 | ShortBuy |
Buy | MINDTREE | 31-Dec-15 | 400 | 1408.50 | 1492.60 | 0.00 | ShortBuy |
Sell | TCS | 31-Dec-15 | 200 | 0.00 | 2329.95 | 2454.40 | LongSell |
Leave a Reply