ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்தையொட்டி சரிவு மீண்டும் இன்று துவங்கியது. இன்று இறுதியில் -0.95% அல்லது -72.85 என்ற அளவு சரிந்து 7,610.45 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் இன்று எனது விலைக்கு கிடைக்கவில்லை.
இன்று எதனையும் விற்க விலை கூறியிருக்கவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (14-12-2015) சந்தையில் எதனையும் வாங்குவதா இல்லை.
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy/Sell | NIFTY | 0 | 0.00 | 0.00 | 0.00 |
*11-12-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +03555.80 |
பங்கு முதலீடு | – | -0.00 |
பங்கு மதிப்பு | – | +0.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +103555.80 |
—————————————— | – | ————— |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் BANKNIFTY 31-Dec-15 16775.80 என்பதாகவும், MINDTREE 31-Dec-15 1492.60 என்ற நட்ட நிறுத்த விலைகளில் வாங்க பட்டன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | NTPC | 31-Dec-15 | 4000 | 134.00 | 128.80 | 0.00 | FreshBuy |
Buy | IGL | 31-Dec-15 | 1100 | 488.70 | 455.55 | 0.00 | FreshBuy |
Buy | INFY | 31-Dec-15 | 500 | 1066.50 | 1028.05 | 0.00 | FreshBuy |
Sell | WIPRO | 31-Dec-15 | 1000 | 0.00 | 579.95 | 562.40 | FreshSell |
Sell | M&MFIN | 31-Dec-15 | 400 | 0.00 | 252.40 | 236.60 | FreshSell |
Sell | DABUR | 31-Dec-15 | 2000 | 0.00 | 280.40 | 267.50 | FreshSell |
Sell | BANKNIFTY | 31-Dec-15 | 30 | 16292.60 | 16935.10 | 16129.70 | FreshSell |
Sell | NIFTY | 31-Dec-15 | 75 | 7586.20 | 7728.10 | 7510.30 | FreshSell |
Sell | TCS | 31-Dec-15 | 200 | 0.00 | 2329.95 | 2406.70 | LongSell |
*11-12-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 1000000.00 |
லாபம்/நட்டம் | – | +126718.50 |
முன்பேர ஒப்பந்த முதலீடு | – | -476580.00 |
முன்பேர ஓப்பந்த முதலீடு -பகுதி கட்டணம்(margin) | – | 95316.00 |
முன்பேர ஒப்பந்த மதிப்பு | – | +477890.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +1128028.50 |
—————————————— | – | ————— |
பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டில் ரூ.126718/- என்பதாக கிட்டதட்ட 12.5% லாபத்தை கண்டுள்ளோம். 27-11-2015 துவங்கி இன்று 11-12-2015 என்ற 14 நாட்களில் இது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
12% லாபத்திற்கான வரவு-செலவினை காண…
http://siva.tamilpayani.com/portfolio