சென்னையிலிருந்து பாண்டி அண்ணாச்சி இன்டெக் பார்க்க ஆர்வத்துடன் வந்ததால் நானும் கிளம்பியாச்சு. கோவையில் இன்னமும் இயந்திரவியல் நிறுவனங்களே பெரிதும் நிலைக் கொண்டுள்ளது நிரூபிக்க பட்டது. முன்பு மூன்று அரங்கங்களுடன் இருந்த கொடீசியா இப்போது ஐந்து அரங்கும் நிறையும் அளவு நிறுவனங்களால் ஆக்ரமிக்க பட்டிருந்தது. வளர்ச்சியை கண்டு ஆனந்தபடாதவர்கள் யாரும் உள்ளனரோ..?
இன்டெக் 2010 - பாண்டியன்
வந்த விருந்தாளியை சரியா கவனிக்கலேன்னு யாரும் பேசிடக் கூடாது பாருங்க… அதான் ஐஸ் வாங்கி கொடுத்து அவரை குளிர்விக்கிறேன். அண்ணாச்சி கட்டாயம் அக்ரி இன்டெக்சுக்கு வருவதா சொல்லிட்டு போயிருக்காரு. பார்ப்போம்.
Leave a Reply