இன்று சந்தை +0.21% அல்லது +16.85 என்ற அளவு உயர்ந்து 7,963.20 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் HAVELLS 305.90 என்ற எனது விலைக்கு வர்த்தகமானது.
இன்று விற்பனைக்கு கூறியிருந்தவைகளில் DISHTV 102.80 என்ற எனது விலைக்கு விற்பனையானது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (04-01-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | WIPRO | 43 | 0.00 | 554.50 | 560.00 |
Sell | HAVELLS | 51 | 0.00 | 320.75 | 296.10 |
Sell | COALINDIA | 55 | 0.00 | 319.60 | 338.30 |
Buy | HINDPETRO | 18 | 858.20 | 831.50 | 0.00 |
Buy | BANKBARODA | 84 | 159.95 | 154.00 | 0.00 |
Buy | JUBLIANT | 26 | 421.75 | 403.10 | 0.00 |
Buy | TITAN | 33 | 354.85 | 339.80 | 0.00 |
Buy | AMARAJABAT | 27 | 875.00 | 857.00 | 0.00 |
*01-01-2016 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +06230.95 |
பங்கு முதலீடு | – | -59906.40 |
பங்கு மதிப்பு | – | +60482.80 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +106807.35 |
—————————————— | – | ————— |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் GRASIM 28-Jan-16 3757.70, ACC 28-Jan-16 1362.00, BOSCH 28-Jan-16 18727.05 ஆகியன எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் YESBANK 28-Jan-16 739.80 என்று எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | MCLEODRUSS | 28-Jan-16 | 2200 | 175.75 | 169.50 | 0.00 | FreshBuy |
Buy | HINDZINC | 28-Jan-16 | 3200 | 149.75 | 145.00 | 0.00 | FreshBuy |
Buy | ULTRACEMCO | 28-Jan-16 | 200 | 2873.00 | 2766.30 | 0.00 | FreshBuy |
Sell | HEROMOTOCO | 28-Jan-16 | 200 | 0.00 | 2738.90 | 2674.00 | FreshSell |
Sell | TCS | 28-Jan-16 | 200 | 0.00 | 2459.00 | 2408.35 | FreshSell |
Sell | HEXAWARE | 28-Jan-16 | 2000 | 0.00 | 246.20 | 241.00 | FreshSell |
Sell | GRASIM | 28-Jan-16 | 150 | 0.00 | 3673.00 | 3870.00 | LongSell |
Sell | ACC | 28-Jan-16 | 375 | 0.00 | 1330.00 | 1402.90 | LongSell |
Sell | BOSCHLTD | 28-Jan-16 | 25 | 0.00 | 18274.95 | 19304.10 | LongSell |
*01-01-2016 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 1000000.00 |
லாபம்/நட்டம் | – | +255850.25 |
முன்பேர ஒப்பந்த முதலீடு | – | -1542581.25 |
முன்பேர ஓப்பந்த முதலீடு -பகுதி கட்டணம்(margin) | – | 308516.25 |
முன்பேர ஒப்பந்த மதிப்பு | – | +1566795.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +1280064.00 |
—————————————— | – | ————— |
பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டில் ரூ.255850/- என்பதாக கிட்டதட்ட 25.5% லாபத்தை கண்டுள்ளோம். 27-11-2015 துவங்கி இன்று 01-01-2016 என்ற இடைவெளியில் இது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
அருமை அருமை