இன்று சந்தை -2.23% அல்லது -172.70 என்ற அளவு சரிந்து 7,568.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்பனைக்கு கூறியிருந்தவைகளில் HAVELLS 298.15, BPCL 916.90, HINDPETRO 881.00 என்பதாக நட்ட நிறுத்த விலையிலும், விற்பனை விலையிலும் விலைபோயுள்ளன.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-01-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 55 | 0.00 | 324.25 | 331.70 |
-Nil- | |||||
-Nil- | |||||
-Nil- |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் TCS 28-Jan-16 2360.20 ஆகியன எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் BEML 28-Jan-16 1241.20, BAJAJ-AUTO 28-Jan-16 2470.00, DRREDDY 28-Jan-16 3039.10 என்று எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | NIFTY | 28-Jan-16 | 75 | 7994.00 | 7570.40 | 0.00 | FreshBuy |
Buy | BANKNIFTY | 28-Jan-16 | 30 | 17144.85 | 16058.00 | 0.00 | FreshBuy |
Buy | GODREJIND | 28-Jan-16 | 1300 | 389.65 | 369.35 | 0.00 | FreshBuy |
Buy | WIPRO | 28-Jan-16 | 1000 | 558.00 | 542.20 | 0.00 | FreshBuy |
Buy | BRITANNIA | 28-Jan-16 | 200 | 3021.00 | 2916.15 | 0.00 | FreshBuy |
Sell | ASIANPAINT | 28-Jan-16 | 600 | 0.00 | 914.00 | 873.25 | FreshSell |
Sell | POWERGRID | 28-Jan-16 | 4000 | 0.00 | 144.80 | 138.15 | FreshSell |
Sell | COALINDIA | 28-Jan-16 | 1200 | 0.00 | 329.70 | 321.00 | FreshSell |
Buy | HDFCBANK | 28-Jan-16 | 500 | 1048.70 | 1095.75 | 0.00 | ShortBuy |
Buy | BEML | 28-Jan-16 | 500 | 1204.00 | 1332.15 | 0.00 | ShortBuy |
Buy | BAJAJ-AUTO | 28-Jan-16 | 150 | 2396.00 | 2550.55 | 0.00 | ShortBuy |
Buy | DRREDDY | 28-Jan-16 | 150 | 2948.00 | 3131.00 | 0.00 | ShortBuy |
Sell | BPCL | 28-Jan-16 | 600 | 0.00 | 875.55 | 911.80 | LongSell |
இன்று BEML 28-Jan-16 நாம் கூறியுள்ள விலைக்கும் கீழாகவே திறப்பு விலையாக அமைந்து விட்டதால் அந்த விலைக்கு விற்க பட்டுள்ளது.
BEML 28-Jan-16, BAJAJ-AUTO 28-Jan-16, DRREDDY 28-Jan-16 – ஆகியவற்றின் லாட் சைஸ் முறையே 500, 150, 150 என்பதாக பிழைதிருத்தம் செய்யபட்டது.