பல நண்பர்களும் காமாடிட்டி சந்தை பற்றி கேட்டு கொண்டிருந்தார்கள். தவிரவும் லட்சகணக்கிலான முதலீடா சற்று குறைவான அளவு முதலீட்டில் ஏதும் வணிகம் செய்ய இயலாதா என்ற கேள்வி வேறு தொக்கி நின்றது. இவ்விரண்டையும் நிறைவேற்றும் வண்ணமாக ரூ.50,000/- (ஐம்பதினாயிரம்) முதலீட்டில் வணிகம் செய்ய முனைந்துள்ளேன். தினமும் காலையில் இந்த இடுகைகள் முந்தைய தின சந்தைமுடிவுகளை ஒட்டி வெளிவரும்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-02-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
இன்று வாங்க எதற்கும் விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்க விலை கூறியிருக்கவில்லை.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Sell | ALUMINI | 29FEB2016 | 1000 | 0.00 | 104.45 | 102.50 | FreshSell |
Sell | COPPERM | 29FEB2016 | 250 | 0.00 | 313.80 | 305.40 | FreshSell |
Sell | CRUDEOILM | 29FEB2016 | 10 | 0.00 | 2345.00 | 2149.00 | FreshSell |
Sell | GOLDGUINEA | 29FEB2016 | 1 | 0.00 | 21700.00 | 21050.00 | FreshBuy |
Sell | LEADMINI | 29FEB2016 | 1000 | 0.00 | 119.00 | 112.30 | FreshSell |
Sell | NICKELM | 29FEB2016 | 100 | 0.00 | 590.30 | 575.10 | FreshSell |
Sell | SILVERMIC | 29FEB2016 | 1 | 0.00 | 35371.00 | 34530.00 | FreshSell |
Sell | ZINCMINI | 29FEB2016 | 1000 | 0.00 | 112.80 | 107.10 | FreshSell |
Leave a Reply