இன்று சந்தை -1.33% அல்லது -100.40 என்ற அளவு சரிந்து 7,455.55 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலையில் வர்த்தகமாகவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் TATACHEM 364.90 என்ற எனது விலைக்கு விற்பனையானது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (03-02-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | ITC | 22 | 326.00 | 304.05 | 335.80 |
Buy | PETRONET | 17 | 259.00 | 240.90 | 266.80 |
-Nil- | |||||
-Nil- | |||||
-Nil- | |||||
Sell | OIL | 26 | 0.00 | 342.80 | 360.80 |
Sell | HINDUNILVR | 15 | 0.00 | 766.40 | 823.00 |
Sell | INDUSINDBK | 10 | 0.00 | 880.05 | 945.50 |
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் BATAINDIA 25-Feb-16 462.15, BPCL 25-Feb-16 858.50, TATASTEEL 25-Feb-16 246.00, TATACHEM 25-Feb-16 366.90, BRITANNIA 25-Feb-16 2813.00 ஆகியவை எனது விலைக்கு விற்பனையாகியுள்ளன. TATAMTRDVR 25-Feb-16 256.05 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | BANKNIFTY | 25-Feb-16 | 30 | 15681.30 | 15171.60 | 0.00 | FreshBuy |
Buy | SIEMENS | 25-Feb-16 | 400 | 1049.00 | 1040.00 | 0.00 | FreshBuy |
Buy | M&MFIN | 25-Feb-16 | 2000 | 208.85 | 190.90 | 0.00 | FreshBuy |
Buy | IOC | 25-Feb-16 | 1200 | 407.10 | 392.55 | 0.00 | FreshBuy |
Sell | APOLLOTYRE | 25-Feb-16 | 3000 | 0.00 | 149.80 | 141.50 | FreshSell |
Sell | WOCKPHARMA | 25-Feb-16 | 375 | 0.00 | 1301.70 | 1208.65 | FreshSell |
Sell | INDIACEM | 25-Feb-16 | 6000 | 0.00 | 95.00 | 86.95 | FreshSell |
Buy | HEROMOTOCO | 25-Feb-16 | 200 | 2443.30 | 2571.60 | 0.00 | ShortBuy |
Buy | BATAINDIA | 25-Feb-16 | 1000 | 0.00 | 489.40 | 448.30 | ShortBuy |
Buy | BPCL | 25-Feb-16 | 600 | 0.00 | 896.00 | 832.70 | ShortBuy |
Buy | TATASTEEL | 25-Feb-16 | 2000 | 0.00 | 258.00 | 231.10/open | ShortBuy |
Sell | NIFTY | 25-Feb-16 | 75 | 0.00 | 7404.60 | 7717.90 | LongSell |
Sell | RELIANCE | 25-Feb-16 | 500 | 0.00 | 997.30 | 1027.05 | LongSell |
Sell | INDUSINDBK | 25-Feb-16 | 600 | 0.00 | 870.05 | 934.80 | LongSell |
குறிப்பு : TATASTEEL 25-Feb-16 ஒப்பந்தமானது இன்றே மிகவும் கீழே இறங்கியுள்ள காரணத்தால் 231.10 அல்லது திறப்பு விலை என உசிதமானதை சூழலுக்கு ஏற்ப வாங்கி கொள்ள உள்ளேன்.
Leave a Reply