இன்று வாங்க விலை கூறியிருந்த எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (15-02-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | ALUMINI | 29FEB2016 | 1000 | 0.00 | 102.85 | 0.00 | ShortBuy |
Buy | ALUMINI | 29FEB2016 | 1000 | 102.85 | 100.65 | 0.00 | FreshBuy |
Buy | COPPERM | 29FEB2016 | 250 | 0.00 | 308.70 | 0.00 | ShortSell |
Buy | COPPERM | 29FEB2016 | 250 | 308.70 | 300.80 | 0.00 | FreshBuy |
Buy | CRUDEOILM | 19FEB2016 | 10 | 0.00 | 2038.00 | 0.00 | ShortBuy |
Buy | CRUDEOILM | 18MAR2016 | 10 | 2194.00 | 1992.00 | 0.00 | FreshBuy |
Sell | GOLDGUINEA | 29FEB2016 | 1 | 0.00 | 23935.00 | 22385.00 | FreshBuy |
Sell | LEADMINI | 29FEB2016 | 1000 | 0.00 | 126.70 | 122.10 | FreshSell |
Buy | NICKELM | 29FEB2016 | 100 | 0.00 | 555.90 | 0.00 | ShortBuy |
Buy | NICKELM | 29FEB2016 | 100 | 555.90 | 520.60 | 0.00 | FreshBuy |
Sell | SILVERMIC | 29FEB2016 | 1 | 0.00 | 38795.00 | 36411.00 | FreshSell |
Sell | ZINCMINI | 29FEB2016 | 1000 | 0.00 | 120.05 | 113.30 | FreshSell |
*12-02-2016 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 50000.00 |
லாபம்/நட்டம் | – | +0.00 |
முன்பேர ஒப்பந்த முதலீடு – வாங்க | – | -255995.00 |
முன்பேர ஓப்பந்த முதலீடு -பகுதி கட்டணம்(margin) | – | 18015.50 |
முன்பேர ஒப்பந்த மதிப்பு – விற்க | – | +259825.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +53830.00 |
—————————————— | – | ————— |
பலரும் ஏன் இந்த சந்தையில் பொருட்களுக்கு இலக்கு விலையினை (target price) குறிப்பிடாமல் வெறுமே நட்ட நிறுத்த விலையினை மட்டும் குறிப்பிட்டு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இந்த சந்தையில் எந்த பொருளும் இவ்வளவு தான் மேலோ, கீழோ செல்லும் என்று எந்த விதத்திலும் கணிக்க இயலாது. நாம் ஒரு குறிப்பிட்ட விலையினை கணித்து அதை அடைந்த உடன் வெளியேறி விடுவோம். ஆனால் தொடர்ந்து நமது கணிப்பையும் தாண்டி பல மடங்கு லாபத்தை கொடுப்பதாக விலைகள் செல்லும். அதனால் இங்கே பின்தொடர்தல் என்ற பாணியிலேயே விலை நிர்ணயம் செய்தல் நலம் பயக்கும்.
===================================================================================
முன்பேர ஒப்பந்த பகுதி மீள்பதிப்பு..
===================================================================================
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் IDEA 25-Feb-16 104.40, DRREDDY 25-Feb-16 2871.40, GODREJIND 25-Feb-16 322.05, KOTAKBANK 25-Feb-16 632.00 ஆகியன எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன. INFRATEL 25-Feb-16 371.40 என்ற நட்ட நிறுத்த விலைக்கு வாங்கபட்டுள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் APOLLOHOSP 25-Feb-16 1413.95, HEXAWARE 25-Feb-16 228.05 ஆகியவை எனது விலைக்கு விற்பனையாகியுள்ளன. HEROMOTOCO 25-Feb-16 2489.00 என்று எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையானது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (15-02-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Exp_Dt | Lot Size | Buy Rate | SL | Sell Rate | Remarks |
---|---|---|---|---|---|---|---|
Buy | NIFTY | 25-Feb-16 | 75 | 7534.50 | 6875.55 | 0.00 | FreshBuy |
Buy | BANKNIFTY | 25-Feb-16 | 30 | 15412.00 | 13812.60 | 0.00 | FreshBuy |
Buy | NTPC | 25-Feb-16 | 4000 | 126.45 | 120.60 | 0.00 | FreshBuy |
Buy | DABUR | 25-Feb-16 | 2000 | 253.75 | 238.00 | 0.00 | FreshBuy |
Buy | COLPAL | 25-Feb-16 | 500 | 857.80 | 806.45 | 0.00 | FreshBuy |
Sell | MARICO | 25-Feb-16 | 1300 | 0.00 | 238.15 | 225.60 | FreshSell |
Sell | LUPIN | 25-Feb-16 | 300 | 0.00 | 1913.45 | 1733.05 | FreshSell |
Sell | BAJAJ-AUTO | 25-Feb-16 | 200 | 0.00 | 2395.00 | 2255.10 | FreshSell |
Buy | APOLLOHOSP | 25-Feb-16 | 400 | 1371.50 | 1470.00 | 0.00 | ShortBuy |
Buy | HEXAWARE | 25-Feb-16 | 2000 | 221.20 | 246.55 | 0.00 | ShortBuy |
Buy | HINDUNILVR | 25-Feb-16 | 600 | 810.80 | 849.00 | 0.00 | ShortBuy |
Sell | IDEA | 25-Feb-16 | 3000 | 0.00 | 96.85 | 108.65 | LongSell |
*12-02-2016 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 1000000.00 |
லாபம்/நட்டம் | – | +682595.15 |
முன்பேர ஒப்பந்த முதலீடு – வாங்க | – | -1819840.00 |
முன்பேர ஓப்பந்த முதலீடு -பகுதி கட்டணம்(margin) | – | 365256.00 |
முன்பேர ஒப்பந்த மதிப்பு – விற்க | – | +1826280.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +1689035.15 |
—————————————— | – | ————— |
பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டில் ரூ.682595/- என்பதாக கிட்டதட்ட 68% லாபத்தை கண்டுள்ளோம். 27-11-2015 துவங்கி இன்று 12-02-2016 என்ற இடைவெளியில் இது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
Leave a Reply