புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-13/05/2016-1

இன்று சந்​தை -1.08% அல்லது -85.50 என்ற அளவு சரிந்து 7814.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று எந்த பங்கி​னையும் வாங்க வி​லை கூறியிருக்கவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் LUPIN  1591.00, GAIL  380.40,  HDFC  1190.00, HEROMOTOCO  2920.05,  BHARTIARTL  355.70 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (16-05-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy HCLTECH 13 727.00 706.40 0.00
Buy BPCL 10 935.00 908.50 0.00
Buy TATAMOTORS 25 394.00 376.10 0.00
Buy SUNPHARMA 12 806.00 792.00 0.00
-Nill-         0.00
Sell M&M 8 0.00 1302.00 0.00
Sell INDUSINDBANK 10 0.00 1036.10 0.00
Sell SBIN 54 0.00 184.10 0.00
Sell COALINDIA 35 0.00 276.65 0.00
Sell NTPC 71 0.00 139.40 0.00

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

*13-05-2016 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +16085.05
பங்கு முதலீடு -49821.30
பங்கு மதிப்பு +50298.55
—————————————– —————
​மொத்தம் +116562.30
—————————————— —————

===================================================================================

எதிர்பாரா ​காரணங்களால் கடந்த சில நாட்களாக முன்​பேர ஒப்பந்த பகுதியி​னை ​நிறுத்த ​வேண்டியதாக ஆயிற்று. இன்று முதல் ​மீண்டும் தொடர்கிறது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் EXIDEIND 26-May-16 147.85(10-05-2016),  BAJAJ-AUTO 26-May-16  2544.00(10-05-2016) என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.  BAJAJ-AUTO 26-May-16  2544.00(10-05-2016) என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் ASIANPAINT 26-May-16  922.00 (11-05-2016) என்பதாக எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன. EICHERMOT 26-May-16 19673.70(12-05-2016) என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (16-05-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Exp_Dt Lot Size Buy Rate SL Sell Rate Remarks
Sell NIFTY 26-May-16 75 0.00 7787.30 0.00 LongSell
Sell NIFTY 26-May-16 75 0.00 7787.30 0.00 FreshShort
Sell BANKNIFTY 26-May-16 30 0.00 16544.50 0.00 LongSell
Sell BANKNIFTY 26-May-16 30 0.00 16544.50 0.00 FreshShort
Buy PIDILITIND 26-May-16 1000 609.65 592.20 0.00 FreshBuy
Buy WIPRO 26-May-16 1000 545.95 534.40 0.00 FreshBuy
Buy TATAGLOBAL 26-May-16 4000 120.90 116.90 0.00 FreshBuy
Sell LUPIN 26-May-16 300 0.00 1627.45 1589.15 FreshSell
Sell NCC 26-May-16 8000 0.00 80.25 75.70 FreshSell
Sell PAGEIND 26-May-16 50 0.00 13209.00 12740.25 FreshSell
Buy INFY 26-May-16 500 1165.50 1219.50 0.00 ShortBuy
Buy ASHOKLEY 26-May-16 7000 102.10 105.90 0.00 ShortBuy
Buy MARICO 26-May-16 1300 240.10 258.15 0.00 ShortBuy
Sell EXIDEIND 26-May-16 3400 0.00 145.05 152.30 LongSell
Sell BAJAJ-AUTO 26-May-16 200 0.00 2461.15 2620.30 LongSell

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

*13-05-2016 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 1000000.00
லாபம்/நட்டம் +1041986.20
முன்​பேர ஒப்பந்த முதலீடு – வாங்க -4383472.50
முன்​பேர ஓப்பந்த முதலீடு -பகுதி கட்டணம்(margin) 762699.95
முன்​பேர ஒப்பந்த மதிப்பு – விற்க +4319942.50
—————————————– —————
​மொத்தம் +1978456.20
—————————————— —————

பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டில் ரூ.1041350/- என்பதாக கிட்டதட்ட 104% லாபத்​தை கண்டுள்​ளோம். 27-11-2015 துவங்கி இன்று 13-05-2016 என்ற இ​டை​வெளியில் இது நி​றை​வேறியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>