ஒரு மக்களாட்சி முறையில் ஆட்சியில் இருப்பவர் உண்மையிலேயே நல்லது செய்து நல்ல பெயர் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது மிகவும் அரிதாகி வருகிறது. அந்த வகையில் திரு.நிதீசு குமார் அவர்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.
இந்தியாவின் மிக ஏழ்மை பிரதேசம் என்று கருதபட்ட பிகாரில் இப்படியொரு மெளனபுரட்சி நடைபெற்று வருகிறது என்பது உண்மையிலேயே இந்தியர் ஒவ்வொருவர் மனதிற்க்கும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.
ஆமாங்க… சோசலிசவாதி வென்றதில் மகிழ்ச்சிதான்!
let laloo take rest for sometime