பொதுவாக ஜென் கதைகள் பொறுமையை போதிப்பதாக இருக்கும். ஆனால் இந்த கதையோ சற்று அறிவையும் உபயோகிக்க சொல்லுது. நமக்கு பல்வேறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். மறைமுகமாக பிரச்சினைகளே குறிப்பிட்ட தீர்வை நோக்கி நம்மை செலுத்தும். ஆனால் புத்திசாலிகள் மட்டுமே தமக்கு தேவையான முடிவை தேடிப் பிடித்து தெரிவு செய்வார்கள். மற்றெல்லாரும் பிரச்சினையின் போக்கிலேயே முடிவுகளை தெரிவு செய்வார்கள். இந்த கதையில் சண்டையிடுவதோ அல்லது சண்டையை மறுப்பதோ பிரச்சினை தரும் வாய்ப்புகளாக கருதுகிறேன். ஆனால் இங்கு ஜென் தத்துவமோ பிறருக்கும் உபயோகமாக இருக்க சொல்லுகிறது.
விக்கிலீக் லட்சக்கணக்கான ஆவணங்களை வெளிப்படுத்தியது.
இதே வேகத்தில் போனால் நான் கனவில் காதலிக்கு எழுத நினைக்கும் கடிதம் கூட இங்கு வெளியிட்டு விடுவார்கள் போல இருக்கு. இதில் என்ன பெரும் குறைபாடு எனில் ஒரு சில விசயங்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் பொய்யான ஆவணங்களையும் கலந்து கட்டி தரலாம். விக்கிலீக் அமைப்பினர் ஏதேனும் ஒரு விசயத்தில் பொய் சொல்ல நினைத்தால் எளிதில் சொல்லி விடலாம். இப்படிதான் எங்களுக்கு ஆவணம் கிடைத்து எனலாம்.
athu sarithaan annachi. america concentrate pandra alavuku namma ooru arasiyal irunthal innum super-a irunthirukum.