பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-06/01/2017-1

நண்பர்க​ளே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சிறிது காலம் இடு​கைகள் நிறுத்தப் பட்ட​மைக்கு எனது மன்னிப்​பை ​கோருகி​றேன். இனி முன்​போல ​தொடரும்.

இன்று சந்​தை -0.36% அல்லது -30.00 என்ற அளவு சரிந்து 8243.80 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று எத​னையும் வாங்கிட வி​லை கூறியிருக்கவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் HCLTECH (24-10-2016) 812.00,  TCS  (01-11-2016) 2354.80,  ITC (02-11-2016) 238.10,  SBIN (02-11-2016) 253.80,    RELIANCE  (25-11-2016) 1062.05,  CIPLA  (26-10-2016) 582.25,  TATAPOWER  (02-11-2016) 77.65 என்பதாக எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன..

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (09-01-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy -Nill-   0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Sell -Nill- 0 0.00 0.00 0.00
Sell -Nill- 0 0.00 0.00 0.00
Sell -Nill- 0 0.00 0.00 0.00
Sell -Nill- 0 0.00 0.00 0.00
Sell -Nill- 0 0.00 0.00 0.00

 

1 comment to பங்குவணிகம்-06/01/2017-1

Leave a Reply