இன்று சந்தை +0.15% அல்லது +12.45 என்ற அளவு உயர்ந்து 8412.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எதனையும் வாங்கிட விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்த எதுவும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (17-01-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | -Nill- | 30 | 478.45 | 462.00 | 0.00 |
Buy | -Nill- | 135 | 164.80 | 161.10 | 0.00 |
Buy | -Nill- | 29 | 981.00 | 963.95 | 0.00 |
Buy | -Nill- | 26 | 865.50 | 846.25 | 0.00 |
Buy | -Nill- | 40 | 447.30 | 434.95 | 0.00 |
Sell | AMBUJACEM | 68 | 0.00 | 211.60 | 0.00 |
Sell | SBIN | 143 | 0.00 | 249.10 | 0.00 |
Sell | COALINDIA | 44 | 0.00 | 310.35 | 0.00 |
Sell | TECHM | 30 | 0.00 | 472.20 | 0.00 |
Sell | NTPC | 1350 | 0.00 | 164.50 | 0.00 |
Sell | INFY | 29 | 0.00 | 955.65 | 0.00 |
நான் இப்போதைக்கு எதையும் விற்கும் எண்ணத்திலும் இல்லை. வாங்கும் நிலையிலும் இல்லை.
அருமை