புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-22/02/2017-1

இன்று சந்​தை +0.21% அல்லது +19.05 என்ற அளவு உயர்ந்து 8926.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று  எந்த பங்கி​னையும் வாங்கிட வி​லை கூறியிருக்கவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் விற்ப​னையாகவில்​லை.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (23-02-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Sell AMBUJACEM 68 0.00 232.75 0.00
Sell GRASIM 19 0.00 1028.10 0.00
Sell HDFCBANK 29 0.00 1359.15 0.00
Sell CIPLA 32 0.00 582.00 0.00

   

Share

6 comments to பங்குவணிகம்-22/02/2017-1

 • GMR

  For what purpose, you are writing this blog? Just go through *********.***, a blog with lot of explanations and basics of share investing. Try to revisit your blog Thanks

  comment edited.

 • நண்ப​​ரே தங்கள் வரு​கைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

  நான் எனது அனுபவத்​தை தான் இங்கு குறிப்பிடுகி​றேன். blog என்பதன் விரிவாக்கம் web+log இ​ணையத்தில் பதிவு ​செய்வது என்பதாகும். என்​னை பற்றிய எந்த​வொரு ​நேரடியான கருத்​தையும், ​யோச​னைக​ளையும் வர​வேற்கி​றேன். பிறருடனான எந்த​வொரு ஒப்பு​மை ​போன்ற​வைக​ளை ஏற்பதற்கில்​லை.

 • GMR

  That’s fine siva. But what you are logging in web shall be useful to others unless this will be considered as another dump.
  Hope you would got it.

  If you log about your method of investing like selection of a company share, how long to retain, details of dividend received, etc will be a good info for us to gain knowledge and further to invest
  Thanks

  • வணக்கம் நண்ப​ரே.

   தங்கள் கருத்து மிக சரி​யே. தங்களின் எண்ணம் ​போல முதலீட்டு விசயங்க​ளை பகிர்ந்து ​கொள்ள​வே இத​னை 22/10/2014 (http://siva.tamilpayani.com/archives/616) அன்று துவக்கி​​னேன். அன்றிலிருந்து இன்று வ​ரையிலும் யாரு​மே இது எப்படி என்று என்னிடம் எந்த ​கேள்வியும் ​கேட்டதில்​லை. இரண்ட​ரை வருடங்களுக்கு பின்னர் நீங்கள் தான் முதன்முதலாக ​கேட்டுள்ளீர்கள்.

   தங்களுக்கு ஆர்வமும், ​நேரமும் இருப்பின் ​மேற்​கொண்டு ​தொடரலாம்.

   நன்றி

   -சிவா

 • GMR

  Thanks Siva. In your blog, you used to mention about purchase of shares and selling of same but you are not disclosing the factors to do so. If you could provide the basis, it would be helpful to others for proceeding further and to acquire some knowledge. Hope it’s suffice. Thanks for accepting my comments and taken as positive

 • சபாஷ். சரியான கேள்வி

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>