குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 20 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-28/02/2017-1

இன்று சந்​தை -0.19% அல்லது -17.10 என்ற அளவு சரிந்து 8879.60 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று  வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் HINDALCO 184.00 எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில்  எ​​வையும் எனது வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (01-03-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy SBIN 93 273.00 267.60 0.00
Buy -Nill- 102 184.00 0.00 0.00
Buy -Nill- 106 198.50 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Sell HDFCBANK 29 0.00 1378.60 0.00

 

Share

Leave a Reply