இன்று சந்தை -0.57% அல்லது -52.65 என்ற அளவு சரிந்து 9150.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் JINDALSTEL 123.40, HINDALCO 192.00, BHARTIARTL 342.05 என்பதாக எனது நட்ட நிறுத்தவிலையில் விற்பனையாகியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் NIFTY யானது மாதாந்திர சராசரியான 9158.00 என்பதை உடைத்து கொண்டு 9150.80 என்பதாக முடிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
அடுத்து வரும் நாட்களில் எனது நட்ட நிறுத்த மதிப்பானது ரூ.100 லிருந்து ரூ.250 -ஆக உயர்த்த படுகிறது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (17-04-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Sell | AMBUJACEM | 20 | 0.00 | 242.85 | 0.00 |
Sell | CANBK | 10 | 0.00 | 309.20 | 0.00 |
Sell | BHEL | 15 | 0.00 | 172.05 | 0.00 |
Sell | AXISBANK | 6 | 0.00 | 502.90 | 0.00 |
Sell | FEDERALBNK | 24 | 0.00 | 90.10 | 0.00 |
Sell | ITC | 12 | 0.00 | 271.80 | 0.00 |
Sell | BHARTIARTL | 11 | 0.00 | 342.05 | 0.00 |
*14-04-2017 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +40590.55 |
பங்கு முதலீடு | – | -18751.90 |
பங்கு மதிப்பு | – | +18971.15 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +140809.80 |
—————————————— | – | ————— |
Leave a Reply