இன்று சந்தை -0.41% அல்லது -38.10 என்ற அளவு சரிந்து 9304.05 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எந்த பங்கினையும் வாங்கிட விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் ASHOKLEY 86.25, CADILAHC 442.10, எவையும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
ரூ.250 என்ற அளவில் நட்டநிறுத்தத்தை கொண்டுள்ள இந்த சமயத்தில், மிக அதிகமான பங்குகளை வாங்கியுள்ள இன்றைய சூழலில் கூட ரூ.78000/- என்பதை தாண்டவில்லை. என்னிடமோ முதலீடு ரூ.100000 + லாபம் ரூ40000/- என ரூ.1,40,000 உள்ளது. கிட்டதட்ட பாதி அளவு பணத்தையே உபயோக படுத்த கூடிய சூழல் இருப்பதால் எனது நட்ட நிறுத்த மதிப்பினை ரூ250 லிருந்து ரூ.500 என்பதாக உயர்த்துகிறேன்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-05-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | ADANIPORTS | 15 | 334.00 | 318.00 | 0.00 |
Buy | COALINDIA | 22 | 284.10 | 273.10 | 0.00 |
Buy | IDEA | 131 | 86.70 | 84.80 | 0.00 |
Buy | NMDC | 44 | 131.20 | 125.60 | 0.00 |
Buy | TATAMTRDVR | 28 | 280.10 | 271.35 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Sell | AMBUJACEM | 20 | 0.00 | 243.40 | 0.00 |
Sell | CANBK | 10 | 0.00 | 324.45 | 0.00 |
Sell | FEDERALBNK | 24 | 0.00 | 93.10 | 0.00 |
Sell | HEXAWARE | 17 | 0.00 | 220.45 | 0.00 |
Sell | BHARTIARTL | 22 | 0.00 | 350.50 | 0.00 |
Sell | IFCI | 147 | 0.00 | 29.00 | 0.00 |
Sell | INDIANB | 16 | 0.00 | 302.55 | 0.00 |
Sell | RPOWER | 90 | 0.00 | 48.15 | 0.00 |
Sell | TORNTPOWER | 19 | 0.00 | 222.15 | 0.00 |
Sell | HINDALCO | 39 | 0.00 | 192.25 | 0.00 |
Sell | IDFCBANK | 172 | 0.00 | 60.55 | 0.00 |
Sell | JSWSTEEL | 22 | 0.00 | 195.00 | 0.00 |
Sell | IDBI | 119 | 0.00 | 73.70 | 0.00 |
Sell | ICIL | 49 | 0.00 | 190.90 | 0.00 |
*28-04-2017 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +40539.40 |
பங்கு முதலீடு | – | -78819.50 |
பங்கு மதிப்பு | – | +79792.05 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +141511.95 |
—————————————— | – | ————— |
Leave a Reply