புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

ஊர் உலகம்-25-12-2010

டியூப்லைட்டிற்க்கு பிறகு நம் மக்கள் அதிகமாக அறிந்துள்ள மற்றொரு பெயர் நக்சலைட்டு என்பதாகும். இந்த இயக்கங்கள் குறித்த அலசல் மற்றும் அவைகள் போக்கு, அதன் பிண்ணனி குறித்த விரிவான கண்ணோட்டத்துடன் கூடிய கட்டுரைகள். படிக்க  பொறுமையும், ஆர்வமும் தவிரவும் பிற தரப்புகளை பற்றி அறிந்து கொள்ளும் மனோபக்குவமும் இருப்பின் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். அனேகமாக அடுத்த 20ஆண்டுகள் இந்தியாவின் தலைவலியாக இருக்க கூடிய ஒரு பிரச்சினை பற்றி திரு.ஜெயமோகன் அலசியுள்ளார்.

மாவோயிச வன்முறை
மாவோயிச வன்முறை 2
மாவோயிச வன்முறை 3
மாவோயிச வன்முறை 4

மாவோயிசம் குறித்த நகைச்சுவை கட்டுரை…

மோவாயிசம்

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>