இன்று சந்தை +0.97% அல்லது +90.45 என்ற அளவு உயர்ந்து 9407.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் ASHOKLEY 84.40, DIVISLAB 636.10, JUSTDIAL 512.60, TECHM 428.50, MCDOWELL-N 1958.00 என்பதாக எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் CANBK 372.40, எவையும் எனது விலைக்கு விற்பனையாகவில்லை.
நண்பர்க ளே எதிர்வரும் மே-17 வரையிலும் பயணத்திட்டத்தில் இருப்பதால் எந்த இடுகைகளும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.
– தகலுக்காக.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-05-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Buy | -Nill- | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Sell | FEDERALBNK | 24 | 0.00 | 115.50 | 0.00 |
Sell | HEXAWARE | 17 | 0.00 | 236.50 | 0.00 |
Sell | IFCI | 147 | 0.00 | 32.05 | 0.00 |
Sell | INDIANB | 16 | 0.00 | 334.00 | 0.00 |
Sell | IDFCBANK | 172 | 0.00 | 64.50 | 0.00 |
Sell | IDBI | 119 | 0.00 | 77.50 | 0.00 |
Sell | ICIL | 49 | 0.00 | 199.65 | 0.00 |
Sell | HCLTECH | 16 | 0.00 | 825.70 | 0.00 |
Sell | ADANIPORTS | 44 | 0.00 | 335.80 | 0.00 |
Sell | INFY | 24 | 0.00 | 932.00 | 0.00 |
Sell | ASHOKLEY | 238 | 0.00 | 82.65 | 0.00 |
Sell | DIVISLAB | 38 | 0.00 | 623.20 | 0.00 |
Sell | JUSTDIAL | 22 | 0.00 | 495.20 | 0.00 |
Sell | TECHM | 30 | 0.00 | 410.40 | 0.00 |
Sell | MCDOWELL-N | 6 | 0.00 | 1883.25 | 0.00 |
Leave a Reply