இன்று சந்தை +0.10% அல்லது +10.00 என்ற அளவு உயர்ந்து 9588.05 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று எந்த பங்கினையும் வாங்கிட விலை கூறியிருக்கவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (19-06-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | AMBUJACEM | 50 | 237.80 | 228.70 | 0.00 |
Buy | ANDHRABANK | 200 | 60.70 | 57.55 | 0.00 |
Buy | ARVIND | 40 | 383.00 | 374.00 | 0.00 |
Buy | CASTROLIND | 28 | 414.00 | 396.10 | 0.00 |
Buy | CUMMINSIND | 12 | 928.70 | 896.00 | 0.00 |
Sell | DCBBANK | 49 | 0.00 | 204.25 | 0.00 |
Sell | HDFC | 11 | 0.00 | 1629.25 | 0.00 |
Sell | PIDILITIND | 17 | 0.00 | 807.95 | 0.00 |
Sell | ASIANPAINT | 12 | 0.00 | 1126.25 | 0.00 |
Sell | NBCC | 60 | 0.00 | 196.50 | 0.00 |
Sell | BEML | 12 | 0.00 | 1312.90 | 0.00 |
Sell | DRREDDY | 4 | 0.00 | 2631.00 | 0.00 |
Sell | DLF | 29 | 0.00 | 183.10 | 0.00 |
Sell | ENGINERSIN | 20 | 0.00 | 152.10 | 0.00 |
*16-06-2017 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +49396.85 |
பங்கு முதலீடு | – | -98345.30 |
பங்கு மதிப்பு | – | +101599.75 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +152651.30 |
—————————————— | – | ————— |
sir, I want to enter to this world. where and how I will get my basic knowledge. kindly guide me. moganadasse.k.m.
வணக்கம்.
பொதுவாக இருவகை படுகிறது. fundamental & technical எனப்படும். இதனை பற்றி ஓரளவு அறிய பின்வரும் சுட்டிகள் உதவகூடும்..
http://www.investopedia.com/university/technical/techanalysis2.asp
http://www.investopedia.com/ask/answers/131.asp
https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/difference-between-fundamental-and-technical-analysis
https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/stock-market-analysis
http://www.dummies.com/personal-finance/investing/stocks-trading/fundamental-and-technical-analysis-for-stock-investors/
– இவ்விரண்டில் தங்கள் மனோபாவம் எதை அணுகுகிறது என்பதை பொறுத்து சம்பந்த பட்ட பிரிவில் உள்ளவைகள் பற்றி ஆழமாக அறிய முயலாம்.
தயங்காது தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.