குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • பங்குவணிகம்-16/06/2017 (2)
    • தமிழ்பயணி { வணக்கம். பொதுவாக இருவகை படுகிறது. fundamental & technical எனப்படும். இதனை பற்றி ஓரளவு அறிய பின்வரும் சுட்டிகள் உதவகூடும்.. http://www.investopedia.com/university/technical/techanalysis2.asp http://www.investopedia.com/ask/answers/131.asp https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/difference-between-fundamental-and-technical-analysis https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/stock-market-analysis http://www.dummies.com/personal-finance/investing/stocks-trading/fundamental-and-technical-analysis-for-stock-investors/ - இவ்விரண்டில் தங்கள் மனோபாவம் எதை... } – Jun 21, 7:43 AM
    • moganadasse { sir, I want to enter to this world. where and how I will get my basic knowledge. kindly guide me. moganadasse.k.m. } – Jun 19, 12:25 PM
  • பங்குவணிகம்-22/02/2017-1 (6)
    • Pandian Ramaiah { சபாஷ். சரியான கேள்வி } – Apr 17, 8:41 AM
    • GMR { Thanks Siva. In your blog, you used to mention about purchase of shares and selling of same but you are not disclosing the factors to... } – Mar 17, 9:24 PM
    • தமிழ்பயணி { வணக்கம் நண்ப​ரே. தங்கள் கருத்து மிக சரி​யே. தங்களின் எண்ணம் ​போல முதலீட்டு விசயங்க​ளை பகிர்ந்து ​கொள்ள​வே இத​னை 22/10/2014 (http://siva.tamilpayani.com/archives/616) அன்று துவக்கி​​னேன். அன்றிலிருந்து இன்று வ​ரையிலும் யாரு​மே இது எப்படி என்று... } – Mar 09, 7:50 PM
  • Older »

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 20 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-30/06/2017

இன்று சந்​தை +0.18% அல்லது  +16.80 என்ற அளவு உயர்ந்து 9520.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் HDFC 1620.00 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (03-07-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy ASHOKLEY 140 94.20 90.00 0.00
Buy BHARATFIN 20 721.00 698.00 0.00
Buy BANKINDIA 120 140.00 131.35 0.00
Sell NBCC 60 0.00 201.50 0.00
Sell DLF 29 0.00 183.50 0.00
Sell AMBUJACEM 50 0.00 237.05 0.00
Sell RELINFRA 26 0.00 491.70 0.00
Sell BALRAMCHIN 70 0.00 144.50 0.00

   

 

Share

Leave a Reply