கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
தமிழ்பயணி { அன்றன்றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என காலை 9:15 முதல் மாலை 3:30 க்குள் கணக்கு வழக்கினை முடித்து கொண்டு விடுவதே இந்த லாபநட்ட அறிக்கையின் அடிப்படை. } – Feb 23, 9:27 AM
சில தினங்களுக்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த ஒளிபடம்.
இது போன்ற பல தேசாபிமானிகளால் இந்தியா இன்னமும் எழுச்சி கொள்ளும் நம்பிக்கையுடன் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!
கவலைப் படாதீர்கள். காலத்திற்கு ஒவ்வாதவர். இன்று காலை நான் எழுந்ததே தேசீய கீதம் கேட்டுத்தான். ஜன கன மன.. நீராரும் கடலுடுத்த என்கிற இரண்டு பாடலும் பலமுறை ஆட்டோ ஷ்டாண்டு ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்தது. அங்கே நிற்கத்தான் ஆள் இல்லை. அதுமில்லாமல் இந்த இரண்டு பாடலையும் டிஷ்கோ பாட்டு மாதிரி கேட்பது இன்றுதான் கேட்கிறேன்.