குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 20 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-11/08/2017

இன்று சந்​தை -1.11% அல்லது  -109.45 என்ற அளவு சரிந்து 9710.80 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் NBCC  211.15 , RELINFRA  520.70 , BHARATFORGE  1148.00 ,  OIL  280.50 , IBREALEST  233.60 , BEML  1670.05 ,  MOTHERSUMI  329.10 ஆகியன எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (14-08-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Sell HINDPETRO 21 0.00 398.10 0.00
Sell PETRONET 30 0.00 205.85 0.00

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


*11-07-2017 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +67348.15
பங்கு முதலீடு -14398.20
பங்கு மதிப்பு +14535.60
—————————————– —————
​மொத்தம் +167485.55
—————————————— —————

 

Share

Leave a Reply