புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

நீரின்றி அமையா உலகு


குவார்ட்டர், கட்டிங் என்பதே தவறானதல்ல என்றாகி விட்ட தமிழ் கூறும் நல்லுகத்தில் குடிநீர் பாட்டில் காசு கொடுத்து வாங்குவது என்பது சிந்திக்க கூட தகாத காரியமாகி விட்டது.  எங்கு கிளம்பினும் கையில் ஒரு குடிநீர் பாட்டில் வைத்திருப்பது என்பது மிக மிக அத்தியாவசியமாகி  விட்டது. நீரை கையில் வைத்திருப்பது தவறல்ல. அதை காசு கொடுத்து வாங்குவது தான்  மிகவும் தவறான மனநிலை என்கிறார்கள் இந்த குறும்படத்தை எடுத்தவர்கள். சரிதான் குடிக்க சுத்தமான தண்ணீரை அளிக்க வேண்டிய கடமை பெரும்பாலும் சம்பந்த பட்ட நகர சபைகள் கடமை. அனைவரும் பொறுமையாக முழுமையாக காண வேண்டிய குறும்படம் இது.

முகச்சவரக் கருவி

முகச்சவரக் கருவி - குறிப்பு : எந்த நிறுவனத் தயாரிப்பையும் குறிப்பதல்ல.

பந்தாவுக்கு காசை கரியாக்கும் நாகரீக நுகர்வு சமூகத்தில் நாம் வசிக்கிறோம் என்பது பெரும்பாலும் சரியே. முற்காலத்தில் என் தந்தையார் போலவே பிளேடு போட்டு சுய முகச்சவரம் செய்து வந்தேன். கால ஓட்டதில் தூக்கி எறியக்கூடிய நவீன பிளாஸ்டிக்( முறைக்கு மாறினேன். சில நாட்களாக நான் எறிய கூடியதை வெளியே எறியாது ஓரிடத்தில் சேர்த்து வைத்து பார்த்தால் மலைப்பாக உள்ளது.
இவ்வளவு பிளாஸ்டிக் மாசை நான் ஒருவன் மட்டுமே உருவாக்கி உள்ளேன். இதே கால கட்டத்தில் என் தந்தையாரோ சில உலோக பிளேடுகள் என்ற அளவில் சுற்று சூழலுக்கு அளித்துள்ளார். அவை
கட்டாயம் மக்கி விடும். என்னுடைய முகச்சவர கருவியானது மிகப் பெரும் சுற்று சூழல் சீர்க் கேட்டினை கட்டாயம் உருவாக்கும் என்பது தெளிவாக புரிகிறது.

முகச்சவரக் கருவி

முகச்சவரக் கருவி - குறிப்பு : எந்தவொரு நிறுவனத் தயாரிப்பையும் குறிப்பதல்ல.

இரு வித கருவிகள் கொண்டு முகச்சவரம் செய்தும் என்னை எந்த பெண்ணும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. தாடி வளர்க்கலாமா என்ற யோசனை பலமாக வளர்ந்து வருகிறது. இதை செம்மை படுத்த எந்த கருவியை பயன்படுத்துவது என்று தெரியலே.. 🙂

Share

4 comments to நீரின்றி அமையா உலகு

 • சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  சுட்டி நீக்கபட்டுள்ளது.

 • tamilam தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி. சம்பந்தமற்ற கட்டுரைக்கான சுட்டி என்பதால் சுட்டி நீக்கப் பட்டுள்ளது.

  நன்றி.

 • saravanakumar k

  this is one of the good news for everyone for using bottled water.

  Siva, you told saving racer for use & throw if you use it your savings also throw away in your packet. I think our grandfathers, and forefathers are great in expose their environmental service in real life. We are not understanding the past life.

 • saravanakumar k

  This is really a good news for our new generation peoples.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>