குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

இரட்டை எரிப்பொருள் கார்கள்

காருக்கு பெட்ரோல் போடும் செலவை நினைத்தே கார் எடுக்காதவர்கள் நிறைய பேர். நம்ம காருக்கும் பயோ டீசல் போல ஏதேனும் மாற்று வழி வராதா என்று எண்ணி ஏங்குபவர்கள் அதிகம் பேர். இவர்களை தான் தமது அடுத்த சந்தையாக குறி வைத்து கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி உத்தியினை மேம்படுத்தி வருகின்றன.

இரட்டை எரிப்பொருள் கார்கள்

இரட்டை எரிப்பொருள் கார்கள்

கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளிலும், நடுத்தர பொருளாதார நாடுகளிலும்  பெரும்பாலும் இந்த வகை கார்கள் பெரும் வெற்றியடையும். கிட்டதட்ட இந்திய ரூபாய் மதிப்பில் பெட்ரோலையும்+சி.என்.ஜி யையும் சேர்த்து ஓடக் கூடிய கார்கள் கிலோ மீட்டருக்கு ரூ.1.30 அளவுக்கும், பெட்ரோல் + எல்.பி.ஜி. வகை கார்கள் ரூ.2.25ம் தான் செலவு ஆகிறதாம். அதே சமயம் நாம் பெட்ரோலை மட்டும் பயன்படுத்தினால் ரூ.3.45 வரையும், டீசலை மட்டும் பயன்படுத்தினால் ரூ.2.35 வரையும் செலவாகிறது.

இரட்டை எரிப்பொருள் கார்கள்

இரட்டை எரிப்பொருள் கார்கள்

விரைவில் நடுத்தர வர்க்கம் நிறைந்த நம் நாட்டில் அடுத்ததாக அதிகம் விற்பனையாக கூடியது இரட்டை எரிப்பொருள் கார்களே என்பது உறுதி. இப்போதே முண்ணனி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்ததை இரட்டை எரிப்பொருள் முறைக்கு மாற்றிக் கொண்டு வருகின்றன.

Share

2 comments to இரட்டை எரிப்பொருள் கார்கள்

  • இப்படி ஏதாவது கார்கள் எரிப்பொருள் விலை குறைவு ஆச்சுன்னாதா கார் எல்லாரும் வாங்குவாங்க… நல்ல கட்டுரை.

  • நல்ல தகவல்…விடாம எழுதுங்கள்…வாழ்த்துக்கள்….

Leave a Reply